All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

priyanila

Well-known member
Ithu enna nyayam...enakku purila... Abi kitta solla than senjen atha seyalpaduthalaye nu solra anthiran en avanoda sister vishayathulam solla thana senjanga nu thatti vittutu poirukalam la
Ivan enna pannunalum abi amaithiya irukanuma???

Avanga appa pesunathukku punishment abi ku than kuduthan , avanga appa paralyzed, amma eranthuttanga solla pona ilappu avangalukku than athigam ana anthiran romba dominate pannitu irukka mathiriye irukku....innum evlo days ku abi amaithiyave irukanum???

Ivanoda fiancee subi thana apram ennavam... Vendam na vilaganum venum na avan pannuna thappa sari panna paakkanum.
Anga anga mattum than avanoda luv velipadum na he is not serious in his love nu than sollanum...abi luv la irukka deepness anthiran ku illa...
Abiya anthiran pesunathukku avalukkum kovam varum thana....anthiran sistera sonnathukku kova pattu athey wordsa avan thiruppi kudukalam ana abi solla kudatha...
Enna ketta abi sonnathula thappey illa...athukku kova padra rights anthiranukku illa
 

Thani

Well-known member
அச்சச்சோ !தொடங்கி விட்டானா .....முதல்ல இருந்தா ....😡
பாவம் அபி படுத்துறானே...
சூப்பர் ❤️
 

Vaishanika

Bronze Winner
வீடே அபிக்கு ஒவ்வாமையைத் தரும்போது அரசா நீனு பண்ணற வேலை எல்லாம் இன்னும் வெறுப்பை தான் தரும். அவ சொன்ன வார்த்தைக்கு அவளைப் பழி வாங்க துடிக்கிறீயே அப்ப அபிய ஏமாத்துனத்துக்கு உனக்கு என்ன தண்டனை தர்றது? 😠😠😠😤😤😤😡😡😡😡😡. உன்றகிட்ட இருக்கற பணத்திமிருலதானே இப்படி நடந்துக்கிறே. பொய் சொல்லி வந்தது லவ் பண்ணற மாதிரி நடிச்சது அவங்கப்பாவ பழி வாங்க அபியப் பேசுனது எல்லாம் உன்னப் பொறுத்தவரை சரின்னா அபி சொன்னதும் சரி. வாழ்க்கைக்கு இம்பூட்டு ஈகோ ஆகாது தம்றீ. கௌஷிக் அபிய உயிர்ன்னு சொன்னது கேட்டு சுபி என்ன பண்ணப் போறாளோ?.
 

Hanza

Bronze Winner
Intha epi la ennoda rendu aalum ille 😤😤😤
Ivan thangachi kaga thane ellam panran??? Appuram yean Abhi kitta over advantage edukkuran??? Parvathy kitta ennai meeri edhuvum ille nu solluran… enna than ivan manasula irukku 🤧🤧🤧

Akila semma bulb vanga pora… 🤭🤭🤭
 

Hanza

Bronze Winner
Aww… enga aalu manasula ippo Abhi ille… Arasan and Abhi onna seeni podum podhu niraiva than parthan avan… appo Subha than avan jodi ya?? 🙄🙄🙄

Adei Arasa… ne sonnatha thane ava un thongachi kitta copy paste pannina… appo thappa theriyathathu ippo mattum thappa theriyutho…
 

Kalai karthi

Well-known member
கவிதையில் அனைத்தும் அடங்கி விட்டது சகி. தீரா அபி இருவருடைய காதலை அழகுற சொல்லியிருக்கேங்க சகி. அருமை இருவரில் யாருக்கு வெற்றி சகி.
 

habi

New member
இவனுக்கு என்ன தான் பிரச்சனை 😖😖😖😖 காதலிக்கான் ஆனா அத சொல்லாம அவள எந்தளவு நோகடிக்க ஏழுமோ அந்தளவு நோகடிக்கான். 😡😡

வார்த்தையால கூறு போட்டது அவன் ஆனா அவ சொன்ன வார்த்தைக்கு பழிவாங்க போறானாம் லூசா இவன்.

காதல்ங்குற ஒரு சொல் அவன் என்ன பண்ணாலும் அவள பொறுமையா இருக்க வைக்குதா..

இருந்தாலும் இந்த பொறுமை அதிகம் தான்.😔😔

அந்திரனரசன் லாஸ்ட் Few ud ல பேசினது உணர்ந்து பேசினானா இல்ல அவள் அவளோட காதல மறைச்சி அவன விட்டு விலக நினைச்சதுனால வந்த கோபத்துல பேசுறானே புரியல..😶😶

ஆனாலும் அவனோட வார்த்தைகளும் செயல்களும் அதிகப்படியா தோணுது.. இதுல எங்கேயுமே அவனோட காதல் புரியல முழுக்க வெஞ்சன்ஸ் தான் தெரியுது. 😏

ஆரம்பத்துல அவ கூட நல்லா தான் நெருங்கி வந்தான் ஆனா இப்போ லாஸ்ட்ல அவள ரொம்ப கேவலபடித்திட்டான்.. 😬😬😬

பாவம் அபி 😑😒😒

வெஞ்சினத்தால அவன உயிராய் நேசித்தவளே தற்கொலை முடிவு எடுக்குற அளவுக்கு அவன் அவள நோகடிச்சிட்டான்.

விதி அவளுக்கு பதிலா அவன பழிவாங்கி விட்டது போலும் 😌
 

Vaishanika

Bronze Winner
:smiley22::smiley22::smiley22:அபி ஏன் இந்த முடிவ எடுத்த அபி.????. தகிரியமா இருந்தியே அபி அத்தனை கஷ்டத்திலையும் சமாளிச்சு நின்னியே. கடல்ல இறங்கும் போதும் உன்ற காதலுக்கு நியாயம் செஞ்சுட்டியே அபி. தீரா ஐ லவ் யூ சொல்லி... டேய் மஞ்ச மாக்கான் உன்ற திமுரு, ஈகோ, எகத்தாளம், பழிவாங்கும் வெறி இனிமேட்டு யார்கிட்ட காமிப்ப
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Top