All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

பொசுக்குன்னு கார்த்தியை ஏத்துக்க வச்சிட்டிங்க அப்போ அவன் அம்மா உயிருக்கு அவ்ளோ தான் மதிப்பா அதுமில்லா ரெண்டு வயசு பொண்ணுக இருக்கற வீட்ல அவனை பத்தி மட்டுமே யோசிச்ச சுயநலகாரனுக்கு தண்டனை இல்லையா
 

Vaishanika

Bronze Winner
அபிக்கு இன்னும் அகிலா சுயநலம் புடிச்சவனு சரிவர தெரியவரலை. கார்த்தி காசு பணம் துணிமணின்னு கொண்டு வந்து குடுத்தவுடனே ஆனந்தி அகிலா இரண்டாம் பட்சமா பறக்கறாங்களே. அரசா நீனு நல்லவனா? கெட்டவனா? புள்ளையையும் கிள்ளறே.தொட்டலையும் ஆட்டறே. ஏன்டா அரசா நீனு பண்ணற வேலை உன்ற தங்கச்சிக்கு தெரியவந்தா என்னாகும் தெரியுமா?. அந்தத் தங்கச்சியே உன்னைய வேண்டான்னு சொல்லிருவா. இந்த சித்ரா இன்னும் என்ன திட்டம் போட்டு வேலை செய்யப் போறாளோ?.
 

anuabhi

Well-known member
அரசு செய்தது இன்னும் லட்டு க்கு தெரியாதா ? அப்புறம் ஏன் அபி அண்ணி என்று கூறிகிறாள் . அண்ணனுக்கு அபி யை திருமணம் செய்ய நினைக்கிறாள் . ஒருவேளை தங்கைக்கா கட்டாய திருமணம் செய்வானோ அவன்தான் தங்கைக்காக என்னவேணும்னாலும் செய்வானே . எனக்கு அபியை நினைத்தால் தான் பாவமாக இருக்குறது . அவள் மனதை யாருமே பார்ப்பதில்லை . அவனுமே காதல் என்று அபியிடம் சொல்லவேயில்லை . ஒரு பொண்ணுக்கு காதல் என்றாலும் காதலன் என்றாலும் கணவன் என்றாலும் அந்த பெண்ணின் தன்மானம் , சுய கௌரவம் மிக முக்கியம்
 

anuabhi

Well-known member
ஸ்ரீம்மா என்ன இது அழுகை வருது , அபி பாவம் இல்லையா ? போங்க . அப்போ மஹாக்கு தெரியும் அண்ணா பண்ணிய துரோகம் , மஹா வுக்காக அபியேடு சேர்ந்து நிக்குறமாதிரி பண்றனா ? மறுபடியும் பழி வாங்குதல் வருமா? அவன் சொன்ன வேசி சொல்லை இவள் மறுபடியும் சொன்னா தப்பா ? இவன் என்னடான்னா அவள் நின்னா தப்பு உக்கார்ந்த தப்பு ன்னு சொல்லுறான் எங்கேபோய் முடியப்போகுதோ தெரியலை . மகா கேட்டதுக்கு அபி சரியாகத்தானே பதில் சொல்லியிருக்கிறாள் . இவள் திருமணத்திற்கு சரி என்றால் அவன் சொன்னது போல தான் வரும் . கார்த்திக் தெரிந்தால் என்ன பண்ணுவான் ? மஹாவுக்கு இதையும் அப்படியே விட்டு விடுவானோ? அம்மா இழந்ததையே கண்டுக்கொள்ளாமல் போனது மாதிரி . மஹாவிடம் இருக்குபோது அபியிடம் நன்றாக இருந்துவிட்டு தனியே என்றால் அபியை கடித்து குதறுகிறான் . தன் தங்கை மாதிரிதான் அவளும் ஒரு பெண் என்று . ஏன் அவனுக்கு தோணவே இல்லை . திருமணற்ற்கு எப்படி ஒத்துக்கொள்ளுவாள் . வேசி என்கிறான் . love சொல்லவேயில்லை அப்புறம் இப்படி ? புரியலை . ஆன மஹாவிடம் சொன்னதை மட்டும் பிடித்துக்கொண்டு அதை செய்து காட்டுவேன் என்று குதிக்கிறான் . அண்ணா எல்லாம் சொல்லும் லட்டு ஏன் கணவனிடம் மறைகிறாள் . கணவனுடைய தங்கையை நல்ல பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஏன் லட்டுக்கு தெரியவில்லை . அவளுக்கு எல்லாமாகுவாக அண்ணா இருக்கிறான் . இவளுக்கு யார் இருக்கிறார்கள் ? இவள் அப்பவுமே இவன் பேசியதை மறந்துவிட்டார் போல .
 

Kalai karthi

Well-known member
கவிதை செம. அவன் திருப்பி கொடுத்த வார்த்தை பதில் கொடுத்ததுக்கும் அவள் முடிவாக விட்டு விடப்பார்க்கிறான்
 

vijirsn1965

Bronze Winner
Semma superb ud mam puthu veettuku Abi family yai kooti vanthu vittan Anthiranarasan naan kooda aththai verttuku azhaithu selvaano entru ninaithean super thangaikaaka kadarkaraiyai otti puthu veedu vaangi vittaan Parvathy ku Anthiran edam samthegam varukirathu Subbulakshmi ku Kowshik edam santhegam varukirathu eruvarin santhegaththuku karanam Abiramivalli aamaam yean Kowshik surtri surtri varukiraan athuvum avan peasum peachchuku Anthiran kovapadavillai Abi avanai annanaka thaan paarkiraal but avanuku Abi mel munbu oru viruppam irunthirukkirathu evan Subbu vidam pazhaga kaaranam Anthiranai kova paduththava Mahalakshmi edam eppothu intha maathiriyaana vaarthaikalai vittaal Abi, Venkatanadhan sonna oru vaarthaikaaka aval veetuku vanthu avalai love seivathaaka nadiththu athe vaarthaiyai thiruppi sonnavan Abirami avanai partri sonna vaarthaiku summa viduvaana ippothum nadiththean entru solli vittane avanin gunam partri theriyaamal vaai vittu vittaal Abirami appaa Mahalakshmi yaavathu oththu kondaale Karthik thannai kathaliththathaal ezhanthathu athigam entru than kudumpaththuku thaan seiya veandum entru thaan Karthik ninaikiraan eno ellorum avanai corner pannuvathu pola thoontrukirathu Anthiran avanidam kovapadavo sidusidukkavo enna irukkirathu eno enakku Karthik thappaka thoontravillai kadhaliththathu oru kurtrama ithu anaithukum karanam Venkatanadhan sonna oru solthaan superb arumaiyaana ud mam viji
 
Top