All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அரசா உனக்கு என்னதான் வேணும்டா. அபிய டார்ச்சர் பண்ணறே.. கெளஷிக் அபியும் ஒரே ஊரா? அபியோட வேண்டுதலைக் கேட்ட நீனு அப்பவே அவளை கவனிச்சு இருந்தீன்னா அபிக்குஇவ்வளவு பிரச்சினை ஆயிருக்காது. அபியும் தன்னோட லட்சியத்தை அடைஞ்சிருப்பா. சின்னப்புள்ளையா இருக்கறானு நீனு பொறுமையா இருந்தது இந்த அரசன் நுழைய இடம் குடுத்திருச்சு. இப்ப அரசன் என்ன திருகு தளம் பண்ணப்போறானோ?
வேங்கடநாதன் கார்த்திக் கிட்ட பேசாதது சரி தான்.. தங்கச்சிகளை கஷ்டப்பட விட்டுட்டு அவன் மட்டும் நல்லா இருக்கான்.. அவங்களுக்கு குழந்தை இல்லைங்ற குறை தவிர வேற என்ன கஷ்டம்.. ஆனா அபி எவ்ளோ சிரமப்படுறா..
மஹாவை பேசுனது ரொம்ப தப்பு.. அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுடாரு.. அந்திரன் அபியை பேசுனத்துக்கு மன்னிப்பு கூட கேட்கல..
Result enna varum nu therila... ethum serious conditiona irukka kudathu abi than paavam...analum strong girl than namma abi evlo kastam vanthalum samalichuruva..
Anthiran pannunathukku enna punishment..yaaru kuduppa atha
கார்த்திக் ரொம்ப மோசமான உதாரணம் ஆனா நிறைய வீடுகள் ல இருக்கற நீஜ மனுஷன் தான் மூனு பொம்பளை புள்ளைக இருக்கற வீட்ல எதையும் கண்டுக்காம தன் சந்தோஷத்தை மட்டும் பாக்கற ஆம்பளை புள்ளை இது மாதிரி ஆளுகளுக்கு அபி அப்பா குடுக்கற தண்டனை ரொம்ப சரி..ஆனா இந்த சுயநல அண்ணனுக்கு புரியுமா...அதிரசம் ஒரு நல்ல அண்ணன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.