All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Oh… Karthik Abhi annana??? Appo annikku Maha Abhi ya anni nu kooptale… adhu correct thane??? Yean nan un anni illa nu sonna??? 😒😒😒

Yow Venki…. Unnai nallavan nu ninaichen ya… neeyum oru kannula vennai maru kannula sunnambu paattiya 🤨🤨🤨
 

vijirsn1965

Bronze Winner
Enna ithu Anthiran peasuvathu anaithum marma irukku Abiyidam antru mudinthirukkum nee thaan thodarum pottirukkiraai enkiraan Kowshik edam nee kaalai vittiruppathu puthai kuzhi naan ninaithaal thaan unnai athilirunthu viduvikka mudium enkiraan Kowshik perya veettu amma pearana yean Anthiranidam velai seikiraan muthalil Abirami yai virumbi irukkiraan evan solvatharkul Anthiran munthi kondaan polum Mahalakshmi yai mannitha Venkatanadhan magan Karthik yai mannikkaathathu yeano Akilavai partriya santhegam Anthiran manathil vizhukirathu ud arumai pramaadham mam viji
 

anuabhi

Well-known member
ஸ்ரீம்மா கதாநாயகிகள் எல்லாம் ரெம்ப கஷ்ட்டப்படுற மாதிரி இருக்குது . அப்பா பேசிய பேசசுக்கு மகளை பலி வாங்கியாச்சு . தன் தங்கை சந்தோஷமாக இ ருக்க வேண்டும் என்பதனால் தான் அமிர்தாகூட பழகுகிறானா ? . கார்த்திக் ஏன் தங்கைகளை பார்க்கவில்லை . அரசுக்கு தங்கை மேல் இருக்கும் அன்பு ஏன் கார்த்திக்கு இல்லை ? லவ் சொல்லும்போது அம்மா இறந்து விட்டால் அப்பாவிற்கு கோபம் இருக்குதானே அதை ஏன் யாருமே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் . அப்பா முடியாதவர் தங்கையை பார்த்து கொள்ள வேண்டும் என்று ஏன் கார்த்திக்கு தோணவே இல்லை , இதில் அமிர்தா என்ன தப்பு செய்தாள் . அரசு பண்ண தப்புக்கு யார் தண்டனை கொடுப்பது .
 

anuabhi

Well-known member
அவன் பொய்யிலே இருப்பதாக சொன்னாங்க , அவனுக்கு அவள் மீது love இல்லையா ? இவள் இன்னும் அப்படியேதான் இருக்கிறாள் . அரசு பேசிய பின்னர் தன் அவள் அப்பாக்கு ஸ்ட்ரோக் வந்தது . அதற்கு அவன்தானே காரணம் . இவள் மருத்துவம் பார்க்க city க்கு வரவில்லை எனறால் எப்படி அவன் அமிர்தாவை meet பண்ணியிருப்பான் . ஒருவேளை அதுதான் ஆரம்ப புள்ளி ன்னு சொல்லுறானா ? love இருக்குமோ ? எனக்கு தோணுது love விட பொசசிவ் தான் இருக்கு . யாருடன் போக கூடாது பேச கூடாது என்று . இனி லட்டு வந்து என்ன நடக்க போகுதோ தெரியவில்லை . எனக்கு கார்த்திக் நினைத்தால்தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு . அரசு அமிர்தா பலி வாங்குனதுபோல் கார்த்தி தங்கைக்காக என்ன செய்யிறான் பார்ப்போம்
 

priyanila

Well-known member
Maha ku problem na support panna anthiran irukan......ana avan apdi pesunatha kekka abi ku yaarumey illaya enna🙁😔
Ithula ethumey nadakkatha mathiri epdi abi kitta pesa mudiyuthu....
Akila anthiran kitta sikka pora pola🤔
 
Top