All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அரசா என்னா டா பிளான்ல வந்திருக்கே. அபி பின்னாடியே சுத்தறே. மருதாணி வச்சு வுடறே.அபி சாப்படைலைன்னா சாப்பிடாம இருக்கே.அபிக்கு ஊட்டிவுடறே. அவளோட அருகாமைய விரும்பறே. அரசா நீனு பணக்காரனா?. அபி அப்பா வாயில இருந்தே உன்னமாதிரி மாப்பிள்ளை வேணுமுன்னு சொல்லவச்சிட்டியே? போதும் உன்ற நடிப்பை நிறுத்திக்கோ. அபி வேற உன்னையே விரும்ப ஆரம்பிச்சுட்டா போலையே.
 

Josyyy

Active member
அவன் தேடின pothu illaathu ippo avalukku kadhal vanthu irukku... Ippo Avan yosikkiran.. ennava irukkum... Oruvelai avalukku kadhal vanthuttu, venkat kalyanam panni vaikka ready ah iruppaar appo eppadi yaemaththurathu enda?

Avan vantha velai than ennava irukkum???
 

Kalai karthi

Well-known member
தங்கைக்காக வந்து காரியத்தை முடித்தாலும் அபியின் காதல் அழகு. அவன் காதலும் தான்.
 

priyanila

Well-known member
FB mudunjuthu...analum srima anthiran pannunatha accept panna mudila😔
Maha va apdi pesunathu thappu than athukku venki sir kitta sanda potrukalam atha vittutu abi ya use pannirukka vendam.....maha va yaarum plan panni luv panna vaikkalaye..but abi ku nadanthathu ellam plan... ellam pannitu ippo vantha nan than patta potten vera yaarayum mrg panna vida matten nu sonna acha.... paavam abi 😳😯😯
Anthiran innum abi kitta sry kuda kekkela... I'm sad pa kastama irukku 😔😭
 
Top