All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எதோ திட்டத்தோட அரசன் வந்திருக்கான். அவனோட செயலைப் பாத்தா பழிவாங்க வந்தமாதிரி தெரியுது. அபிய என்ன பண்ணப்போறானோ தெரியலை. தப்புல நல்லது கெட்டது கிடையாது.தண்டனை இல்லை பிராயச்சித்தம் கிடைக்கும் அப்படிங்கிற வரிகள் வாழ்வின் அடிப்படை நிதர்சனங்களில் ஒன்று..அபி அவனைக் காதலிப்பானு எதைவச்சு தீர்மானமா அரசன் நினைக்கிறான்?!!!.
Anthiran ku ellam irunthum ethuvum illathathu pola nadikka vendiya avasiyam enna....abiya luv panna vaikka ethukku ivlo try pannanum.....avanukkey thappu nu therunjum en atha pannitu irukan....?
நல்ல திட்டத்துடன் தான் அபி வீட்ல இருக்கான் போல.....
காதலினால் தான் வந்தானா..?????அதைத்தான் அவளின் கண்களில் தேடுகிறான்....ஆனால் பூச்சியம் தான் இவனுக்கு
ஆனந்திக்கு எவ்ளோ சுயநலம் ....யப்பா ..!!என்ன ஒரு ஒட்டுண்ணி இவள்
சூப்பர்
அந்தினரசன் அபி லவ் பண்ண வேண்டும் நினைக்கிறான். அவனுக்கு காதல் உணர்வு இருக்கிறது அதை வெளிப்படுத்தாமல் அவள் முதலில் வெளிப்படுத்த வேண்டும் நினைக்கிறான். ஆனந்தி இவளுக்கு சுயநலபிசாசு வைச்சு இருக்கலாம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.