All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Superb mam Venkatanadhan muthalil Anthiranuku thaan aremugamaaki irukkiraar avarukku neraviruntha vibaththilirunthu antru avanthaan Abiyin appavai kaapaartri irukkiraan penkal irukkum veedu athanaal ingu thanga veandaam entru sollum Abirami eppadi avanai kaadhaliththaal appothu Anthiran iruntha saadhaara nilaiyai paarthu thaan Akila keavalamaaka ninaithaal polum Anthiran thaanum bramin entru sonnathaal kuzhappam yearpattu Abi Anthiran pirinthaarkaloo ithil Venkatanadhanin pangu etho irukkirathu athanaal thaal avanidam mannippu keazhkiraar antrum Venkatanadhanai Anthiran thaan kaapaartrinaan intru than selvaakkai payanpaduththi sirappaana maruththuvam koduththu intrum avarai kaapaartri irukkiraan semma arumai arumai mam viji
 

Hanza

Bronze Winner
Ivan yean iru madiri irukkan??? Ava namburenu sollum podhu ivan irugi nirkiran… kooda iruppela nu ketkum podhu thayanguran… so ava kalyanam panna sonnalum ivan pannura idea ille polaye… again innoru aappu vaikka pora madiri than thonuthu… ivalukku again edho perusa panna poran
 

Kalai karthi

Well-known member
அந்தினரசன் கோபம் அழகு. அபி காதல் என்ன மாதிரியானது. அவனுடைய உரிமை உணர்வு பார்த்துக்கொள்வது என்று அழகு கலா sis
 

Vaishanika

Bronze Winner
ஏன் அபியோட அப்பா கண்ணு முழிச்சு அரசனை வரச்சொல்லி மன்னிப்பு கேக்கறாரு?. விபத்துல காப்பாத்துனவனை வூட்டுக்கே வைத்தியம் பாத்து கூட்டிக்கிட்டு போறாரு. அரசன் அவிகளாட்டம் நெஞ்சுக்கு குறுக்கால பூணூலைப் போட்டு ஏமாத்த வந்தானா?🤔🤔🤔🤔. அசைவம் சமைக்கச் சொல்லி அபிய கட்டாயப் படுத்துனானே. அரசன் ஏன் புரிதலோட இருக்கற அபிய இரண்டு மனநிலையோட பேசறான்? பேராசை புடிச்ச அகிலாவுக்கு அரசனைப் பாத்து ஊத்தறா ஜொள்ளு. அவளுக்கு அரசனை அடையாளம் தெரியலை. அவ மூஞ்சிலையே குத்தோனும். அபி குடும்பத்துக்கும் அரசனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும்? எல்லார் மேலையும் கோவமா இருக்கறமாதிரி தெரியுதே. இன்னிக்கு நிறைய ஏன் ஆகிப் போச்சு.
 

Thani

Well-known member
அபியின் காதலினை பாத்து மெய்சிலித்து விட்டான் அபியின்தீரா😀
இருவருக்கும் பிரச்சனை வரக்காரணம் அபியின் அப்பாவா..???
அகிலா ஊத்தும் ஜொள்ளில் ஹாஸ்பிடல் பூரா தண்ணியப்பா😂என்ன பொண்ணோட இவள் 😡
 

Josyyy

Active member
Intha akila kku yaen adaiyaalam theriyalai... Sila maathaththil avvalavu maari poyittaana intha arasan...

Saranukku doubt varalai pola innum...

Vengi sorry ketkuta alavu enna thappu panninar...🤔🤔🤔

Eppadiyo nalla aagittar athuvarai happy
 

Josyyy

Active member
Abiyin kadhal wow semma enna solla payangara love pola Avan mela.. ivvalavukku piragum nambikkai periya visyaam....

Ivanukkum oosalaaduthu pola manasu... Unmaiya love panninaana enna ???
 
Top