All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நல்லா இருக்கீங்களா? இரண்டு நாட்கள் முன்பு தான் பார்த்தேன் புது கதையை அவ்வளவு சந்தோஷத்துடன் கூடிய குதூகலம்... எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது இப்படியான உயிரோட்டமான கதையை படித்து என்று...

அற்புதமான படைப்பு..

அரசனுக்கான ஆளுமையுடன் தன் ராணியை அவனுக்காகவே படைக்கப்பட்ட அபியை தக்க வைத்து கொள்ள போராடுகிறானா இல்லை நடிக்கிறானா? ஆனால் ஒரு சமயம் என்னை வெறுத்துவிடேன் என்று தனக்குள் புலம்புவது???

பாவம் சரண் கூட வண்டியில் போனதற்கே போலிஸ் வரைக்கும் மாட்டி விட்டு விட்டான்..பயங்கரமான பொறாமை... அபிக்கும் அரசனுக்கும் நடக்கும் விவாதம்? அபி திருமணத்தை வெறுக்க காரணம்? இதற்கே இப்படி என்றால் கலெக்டர் படிக்க உதவி செய்கிறேன் என்றவனை என்ன செய்வானோ?

அற்புதமான படைப்பு ஸ்ரீ மேம் தங்கள் பாணியில் அழகாய்...

இவ்வற்புதப் படைப்பும் அழியா காவியமாக வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

Shanthigopal

Well-known member
@Vaishanika இன்று எபி உண்டு. கொஞ்சம் லேட்டாகும்.

@Shanthigopal எப்படியிருக்கீங்க? ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து…
நான் நல்லா இருக்கேன் ஸ்ரீ மேம்.. நீங்க எப்படி இருக்கீங்க?
 
Top