All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Enna aanathu Abiramivalli ku yean unarvukalai tholaithu irukka veandum Abi thannai kaadhalikka veandum entru Anthiranum Abi munthannaiyil thee pidikkumaaru seikiraan avaluku avan ninaithathu pila kaadhal varavillai nandri unarchi thaan varukirathu aamaam yean Venkatanadhan Arasu vai partri ontrume keazhkavillai yaar entha oor entru edhuveme keazhkavillai appothe Anthiran business man thaana chennai yil irunthu ingu etharku vanthaan avan kudumbam enge irunthathu etharkaaka periya veettil kananku paarkum velai yai seikiraan appothilirunthe Abiyai virumba thodangi vittaano arumai arumai ud superb mam viji
 

Vaishanika

Bronze Winner
:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: அரசாஆஆஆஆஆஆஆஆஆஆஆ .😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😤😤😤 அப்ப எல்லாமே உன்ற சதிச் செயலா. ஏன்டா அபி உனக்கு என்னடா பண்ணுனா?😡😡 .அபியோட சீலையை எடுத்து நெருப்புல போட்டு இருக்கிறே. இந்த மாதிரி சில்பான்ஸூ வேலையெல்லாம் செஞ்சா லவ் பண்ணுவாங்கன்னு தோணுன உன்ற மரமண்டைய கலட்டி கடலுல வீசோனும். மவனே கைல சிக்குன குழவிக்கல்ல வச்சு கபாலத்தை புளந்திருவேன். என்னாமா நாடகம் போடறான்.33766
 

priyanila

Well-known member
Adei anthira....ethukku intha vendatha velai😤 ippudi sothappal plan potta epdi abi ku luv varum🙆🙆 ne plan ah ulta panniruntha kuda ne nenachathu nadanthurukka vaipu irunthurukkum rajaaa....I mean kollikattaya eduthu onnoda thalaila sorukikko😠
 

Thani

Well-known member
அடப்பாவி ! நீயே புடவையை நெருப்பில் போட்டு .......அப்புறம் காப்பாற்றி ....😡நல்ல பெயர் எடுக்க பாக்கிறியா...
ஹலோ சாரே.... காதல அடிச்சு வாங்க முடியாது .....அது இயல்பா வரணும் .......நீ காப்பாற்றினா நன்றியுணர்ச்சி தான் வரும் காதல் வராதுங்கோ.....ப்ளானோட தான் இருக்கிறாய் .....நடத்து நடத்து 😀
சூப்பர் ❤️
 
அதிரசம் பேசாமலே எல்லாம் செய்யறான் அப்புறம் ஏன் இப்போ இப்படி அவளை கஷ்டபடுத்தறான்
 
Top