All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Josyyy

Active member
அப்படி எதுக்காக இவன் அவளை காதலிக்க வைக்க பாடுபடறன்🤔🤔🤔 என்னவா இருக்கும்.... இங்க இருந்து என்ன கிடைக்க போகுது... குடுக்கும் அளவு ஒன்னும் இருக்க போல தெரியலை... கழட்டி விட திட்டம் போட்டு அதையும் அப்படி நடந்தால் என்ன செய்வாய் என அவளையே கேட்டு செய்யும் முதல் இவன் தான்
 

Josyyy

Active member
அகிலா ஒரு பைத்தியம், ஆனந்தி சரியான சுயநலவாதி... அவ வீட்டு ஏசிக்கு இவ ஏன் பணம் குடுக்கணும்... இவ திரும்பி பேசாம இருக்கறது தான் காரணம்... கொஞ்சமாவது பேசணும், தனக்கு தேவை இருக்குன்னு எடுத்து வச்சுக்க தெரியணும்... குதுதுட்டு ஏமாந்துட்டு நின்னா என்ன பண்ண முடியும்... அதும் கொஞ்சம் கூட அவளுக்கு சாப்பிட இருக்கா ,இல்லையா எதையும் யோசிக்காம செய்யும் இவ எல்லாம் ஒரு அக்கா... Chaik
 

Josyyy

Active member
கோவிந்தன் போன்ற ஆட்கள், அந்த பாட்டி போன்ற ஆட்கள் எல்லாம் அபூர்வம் ஆகிட்டி வாராங்க... அவங்க கூட எல்லாம் பழகியும் இவன் திட்டம் மாறாது இருக்கான் என்றா, பின்னாடி பெருசா என்ன இருக்கோ
 

Kalai karthi

Well-known member
தேவனாக மாறப் போனவனை அவனவா இல்லை என்று வேண்டாம் மறுத்து வேடானாக மாற்றிட்டாங்களா சகி. கவிதை அழகு சகி.
 

priyanila

Well-known member
Abi appa mela ippo present la than anthiran ku kovam irukku... Past la apdi ethum illa...so avarukku unmai therinju anthiran ah ethum hurt panra mathiri pesitaaro🤔 may be mrg fix panni apram atha stop pannitaar pola😯
Ethum property related vishayathukkaga than anthiran drama panrana...? Ethuva irunthalum avanoda luv kandippa poi illa😍...athu avanukkey theriyala pola😜
 

Thani

Well-known member
இவன் என்ன காரணத்தினால் இங்கு வந்து இருக்கிறான்...இவளுக்கு காதலை வரவைக்க என்றால் இப்போ மகிழ்ச்சி தான் அடையணும்..எனக்கென்னவோ இவனின் வருகைக்கு காரணம் இவனின் தங்கையாக இருக்குமோ ...????
தங்கையின் புரிந்துணர்வு இல்லாம இவள் மேல பழியை தூக்கி போட..அண்ணன்காரன் வரிந்து கட்டிக்கொண்டு பழிவாங்க(காதலை வரவைப்பது)வந்து இருப்பானோ....
சூப்பர் ❤️
 
Top