All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அடேய் அரசா ஆஆஆஆஆஆஆஆஆஆ.நீனு பெரிய அப்பாடக்கராடா? உங்கூர்ல எல்லாம் தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுக்காம அப்பாவிங்களுக்கு கொடுப்பீங்களோ?. ஏன்டா அரைமெண்டலு அபி என்னடா தப்பு பண்ணுனா? 😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 அபி அப்புடித் திடமா இருக்கோனும்.அவம்பெரிய புறம்போக்கு அவனை வெளியே போகச் சொன்னதே கரக்கிட்டு. நயவஞ்சகன்.நம்பிக்கைத் துரோகி. :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

Thani

Well-known member
இந்தா வந்திச்சில்ல உண்மை ,சில நேரங்களில் உண்மை கசக்கத்தான் செய்யும் ,அப்படி இருக்கு இவனின் செயல் .
உன் தங்கையிடம் அபி அப்பா பேசியது தவறு தான், அவர்களுக்கு தண்டனையை திரும்பி கொடுத்து விட்டாய் ....உனக்கான தண்டனை என்ன ....????.அதே தப்ப தானே நீயும் பண்ணி இருக்கிறாய் தானே .....😡
சூப்பர் ❤️
 

vijirsn1965

Bronze Winner
Wow superb fantastic uds mam eru episodes searththu padiththathaal Anthiranin ennam avan vantha nookkam anaithum therinthu vittathu(fever ah irunthathaal 16th antru padikka mudiyavillai mam) appadiye thentral varudi selvathai pola mayil eragaal manathai varuduvathu pola muthalil vantha epi irunthathu sinna sina suvarsiyankal Anthiranukaaka viradham iruppathu akkaravasisal ootti viduvathu Abirami ku maruthaani vaithu viduvathu athu sivanthiruppathai kandu rasippathu anaithum kavithaiyaka irunthathu athai appadiye udaithu vittaan Anthiran Abiramiyai kaadhaliththathu nadippu entru solli periya athirchi koduththu vittaan Mahalakasmi meedhu Venkatanadhan sonna avathoorana vaarthaikalai appadiye Abiramivalli meedhu kotti vittaan avalin kadhal partri therinthum avan sonnathai enna solla Anthiranaiyum kurai solla mudiyathu avan thangaiyai Venkatanadhan than maganai kaadhaliththaal entra ore karanathukaaka sonnathu romba romba thavaraana vaarthaikal than magalai sonnavudan avar manam enna paadu pattatho athai thaane antru Anthiran Mahalakshmi eruvarum anubaviththiruppaarkal arumai arumai uds pramaadhamaka irunthathu mam viji
 

Josyyy

Active member
Thangaikkaka ellam pannittaana rightu... Niyayam irukku than... Aanal abi manam poyittae...pavam la avalum... Appa senja paavam pillai thalaiyil... Nalla than nadichu irukka da arasaa.. aanalum manasai vittuttu thana poi irukka...
 

Indhumathy

Well-known member
தீரா.. 😡😡😡🤬🤬🤬
தங்கைக்காக பழி வாங்கலா.. 😈
வேங்கடநாதன் பேசுனது ரொம்ப தப்பு தான்..
ஆனா அதே வார்த்தைகளை நீ பேசுனா சரியா.. திட்டமிட்டு நாடகமாடி ஒரு அப்பாவி பொண்ணை காதலிக்க வச்சு அவளை பார்த்து பேசியிருக்க..😤😤😤
பாவம் அபி.. எவ்ளோ உடைஞ்சு போயிருப்பா உள்ளுக்குள்ள.. 😭😭😭
உன் தங்கச்சி காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா தானே இருக்கா.. ஆனா அபி.. 😢
அபி இவன் உனக்கு வேணாம்..
 
Top