All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Thatha arasanai pathi nalla therinje ipdi provoke panni irukkar ivana… ivan enna periya tycoon… avar sollurathu enna modulation nu theriyamale avar ninaichathai senjittaan. 😒😒😒
Poda dei… unakku palaharamum ille onnum ille… verum pongal than…
 

vijirsn1965

Bronze Winner
Oru sol Anthiran vaazhkaiyil enna ma vidaiyaadukirathu athe sollaithaan Venkatanadhanum solla veanduma kodumaiyada sami antha sol Anthiran manadhil thaazhvu manapaanmaiyai thoondi vidukirathu sagum pothu kooda avan thaathavuku kodoora buththi pogavillai Anthiran avan thaaththaavai kontrathil thappe illai Anthiran Venkatanadhan veettuku sentraan avar sonna adhe sollai thiruppi sonnaan piragu maranthum vittaan Maha pooi thirumba Abirami edam peasa poka Abirami avanodu vaazhvathu vesi pola vaazhvatharku samamam entru sonnathu thaan avanai melum thoondi vittu vittathu avan yeamaartrinaan nadiththaan enpathu Abiyin ennam Anthiran avalai paarthu sonna vaarthai yai Abiyaal marakka mudiyavillai aanaal avaluku avaninmel unmaiyaana kaadhalum irukkirathu iruppinum than suyaththai ezhakka virumbavillai veru oruvarai thirumanam seivathaiyum virumbavillai Anthirano pala kolaikal seithu than manadhudan pooraadi kondu irukkiraan avanai poruththa varai deavadhai pen Abiramivalli avaluku thaan poruththam illai enpathu avan ennam evarum vitta vaarthaikal avarkalin kaadhalai yum meeri ervarum enaiya mudiyaadha nilaiyil niruththi vittathu eppadi thankal kaadhalai meettu yeadukka pokiraarkal eruvarum theriyavillai ud arumai superb mam pramaadham viji
 

Vaishanika

Bronze Winner
வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பழிவாங்குறதுன்னா உன்னதான் பழிவாங்கோனும் முதல்ல அரசா. கிழவனை அப்பவே காலி பண்ணியிருந்தீன்னா இப்ப அபிக்கு இந்த நிலைமை உன்ற தாத்தன் மூலியமா உன்னால நடந்திருக்காது. அபி என்ன முடிவு எடுப்பாளோ தெரியலை.?. வேங்கடநாதன் சொன்னமாதிரி அபி வேற யாரையும் கண்ணாலம் பண்ணமாட்டா. காலம் என்ன பண்ணப் போகுதோ?!!!.
 

Kalai karthi

Well-known member
அரசன் குறும்பு செய்யவதும் அழகு. கௌசிக் சுபி நேசிக்க ஆரம்பித்து விட்டானா கலா sis
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

ஆழ்மன ஏக்கம் புரியாமல்
ஆழ்மன தாக்கம் தீராமல்
காதலுக்காய் ஓர் வேள்வி - அது
அந்திரனவன் வாழ்வில்
அபிராமி வந்த கேள்வி!

கேள்விக்கு விடையாய்
விடையே கேள்வியாய்
காதலுக்கு ஏங்கும்
காதலரின் நெஞ்சம்...
மோதலுக்குள் நீந்தும்
பாதகரின் வஞ்சம்!

நம்பிக்கை தேடும்
தேவியவள் நெஞ்சம்...
நம்பியவன் வாடும்
நேசத்தில் தஞ்சம்!
தன்மானம் ஒன்றே
பெரிதென்று வாழும்
வல்லியவள் காதல்...
தன்னவன் கண்டால்
தலை சாய்ந்திடாதோ...?

நம்பிக்கை இல்லா
நங்கையவள் ஏட்டில்
நம்பகமானவன்
நானென்று சொல்ல..
அந்திரன் தேடும்
அதிகாரம் இங்கு....
தந்திரமாய்த் தான்
தடம் போடும் அன்றோ...!

வேடனோ... தேவனோ....
தந்திரக்காரனுக்கே
தத்தை அவள் சொந்தம்!
அந்திரனரசனுக்கே
அபிராமி அவள் அந்தம்!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

vijirsn1965

Bronze Winner
Teaser arumai Abirami ku yeano Anthiran seivathu ellam nadippakave therikirathu Subbulakshmi phone seiyum pothu Kowshik yaar entru sidusidukkavum unmanaivi entru solla Subbulakshmi ena correct ah solvathu super mam viji
 
Top