All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பத்மா ஹீரோயின். சிபி சக்கரவர்த்தி ஹீரோ. சாம் செம வசுவுக்கும் பிடித்து தான் இருக்கு. மேகாவுக்கு சென்ட்ரல் யாரு கலா sis. ஆட்டத்தை காண ஆவலாக இருக்கிறோம் கலா sis. ❤❤
Wow superb ud mam Padma Cibi Chakravarthiyai kaana thaan Delhi selkiraaloo Sakthi Maran than Sam entra peyaril Vasundravuku substitute ah irukkiraan polum ithe Cibi Sam Jegan than Hyderabad il Aalum katchiku udhavi irukkiraarkal aalum katchi araajagathaal than kudumbam moththamum ezhanthirukkiraal Padma commissioner varai sentrum ontrum prayojanam illai avarume government iku support ah irukkiraar kadaisiyil Padma than uyir yai kaapaartri kolla Maran udhaviudan Cibi yaar entru theriyaamal avanidame selkiraal hero heroin vanthaachu kadhaiyum veru veru paha thodangivittathu super super semma arumai mam viji
உங்கள் கதைக்க நான் என்றும் அடிமை sis. எல்லா கதைகளும் எதோ ஒரு விதத்தில் எம்மை சிந்திக்க வைக்கும்.
இந்த கதை களமும் நன்றாக இருக்கின்றது. நிறைய துரோகம், பழிவாங்கல் கொண்டுள்ளது. ஷாம் தான் சக்தி மாறன். அப்படி என்றால் பிரியதர்ஷினி சிங்கத்தை அடி பணிய வைக்க வாய்ப்பு உள்ளதாக? இல்லை காதலால் சரணடைய வைப்பாள். அவளுக்கு நீதி கிடைக்குமா? ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!
இனிய தோழி,
காட்டு ராஜா கர்ஜனையில்
மெட்டுப் படிக்கும் நரிக் கூட்டம்
வீட்டு ரோஜா சிந்தனையில்
கட்டிக் கொடுக்குமோ விதி ஓட்டம்!
மான் தேடும் பாட்டத்தில்
சிக்காத ராஜனவன்...
மான் ஆடும் ஆட்டத்தில்
மயக்கத்தில் வீழ்வானோ!
சிங்கத்தின் குகையில்
புள்ளி மான் சேர...
சிங்கத்தின் வலையில்
நரிக்கூட்டம் வீழ...
வேட்டையின் வீரியம்
வேங்கைக்கு காரியம்
குறி வைத்த இலக்கு
என்னாளும் வழக்கு!
பத்மா ஹீரோயின். சிபி சக்கரவர்த்தி ஹீரோ. சாம் செம வசுவுக்கும் பிடித்து தான் இருக்கு. மேகாவுக்கு சென்ட்ரல் யாரு கலா sis. ஆட்டத்தை காண ஆவலாக இருக்கிறோம் கலா sis. ❤❤
Wow superb ud mam Padma Cibi Chakravarthiyai kaana thaan Delhi selkiraaloo Sakthi Maran than Sam entra peyaril Vasundravuku substitute ah irukkiraan polum ithe Cibi Sam Jegan than Hyderabad il Aalum katchiku udhavi irukkiraarkal aalum katchi araajagathaal than kudumbam moththamum ezhanthirukkiraal Padma commissioner varai sentrum ontrum prayojanam illai avarume government iku support ah irukkiraar kadaisiyil Padma than uyir yai kaapaartri kolla Maran udhaviudan Cibi yaar entru theriyaamal avanidame selkiraal hero heroin vanthaachu kadhaiyum veru veru paha thodangivittathu super super semma arumai mam viji
உங்கள் கதைக்க நான் என்றும் அடிமை sis. எல்லா கதைகளும் எதோ ஒரு விதத்தில் எம்மை சிந்திக்க வைக்கும்.
இந்த கதை களமும் நன்றாக இருக்கின்றது. நிறைய துரோகம், பழிவாங்கல் கொண்டுள்ளது. ஷாம் தான் சக்தி மாறன். அப்படி என்றால் பிரியதர்ஷினி சிங்கத்தை அடி பணிய வைக்க வாய்ப்பு உள்ளதாக? இல்லை காதலால் சரணடைய வைப்பாள். அவளுக்கு நீதி கிடைக்குமா? ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.