All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
wow... super update sri ma.yaar hero ,yaar villan guess panna mudiyala...parambarai vaira viyapari in mottha kudumbathaiye ,kolai seithu irukkiraarkala.! aha..ha.... monstar cibi nool kondu yellorayum attuvikkirana....! sema intresting ah poguthu sri ma :love::love:
 

ஶ்ரீகலா

Administrator
சாம் செம. வருண் காரியவாதி வசுந்தரா தப்பிச்சுட்டாள் வெற்றியிடம் இருந்து. சிபி ஹீரோ. பத்மா பாவம். பொம்மலாட்டம் ஆரம்பமா?செம கலா sis❤❤

நன்றி கலை :)
எஸ் இது சிபியின் பொம்மலாட்டம் 😘
 

ஶ்ரீகலா

Administrator
Ud superb mam election mudivukal tharpothu corporate vasam pooi vittathu ithai partri ontrum solla muduyavillai avarkal ninaipavarkalai thaan padhaviyil amarthukiraarkal avarkale election munbu oru particular party yin bimbaththai makkal manathil padhiya vaikiraarkal avarkalidam thaan kodikalil panam kodukiraarkal Venugobal martrum Varun Makaraj aanaal unmai nilavaram Madhi Azhganuku thaan makkalidam selvaakku irukkirathu Jagan Sam edam pesum pothu chak entru solla vanthu niruththi vittaan intha election viewhaththai amaipavanaha kaiyil nool kondu aattuvikkum bommalattakaranaha iruppavanin peyar CibiCharravarthi Sam kum Chakravarthikum etho thodarbu irukkiratho super angu Hyderabad il aalum katchiyai searnthavarkal oru kumbathaiye kontru
irukkiraarkal enna kodumai ithu periya vaira viyabariyin magal Padma intru anaathai illaththil adaikalamaki irukkiraal ud arumai superb mam viji
நன்றி விஜி மா :)
என்ன தொடர்பு என்று போக போக தெரியும்…
 

ஶ்ரீகலா

Administrator
wow... super update sri ma.yaar hero ,yaar villan guess panna mudiyala...parambarai vaira viyapari in mottha kudumbathaiye ,kolai seithu irukkiraarkala.! aha..ha.... monstar cibi nool kondu yellorayum attuvikkirana....! sema intresting ah poguthu sri ma :love::love:

நன்றி இலக்கியா :)
போக போக தெரிஞ்சிரும் 😉
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow woooww mam.... Hero entry semma.... Monster சிபி chakravarthi ah...... தமிழ் நாட்டு oda தலை எழுத்தை மாத்தி அமைகிற van.... Avanala namba பத்மா குடும்பமே இல்லாமல் pochchi..... Enna aachi அவன் முகம்.... Super Super maa
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

மஹராஜன் பார் ஆள
வேந்தன் அவன் கொடி வீழ
சக்ரவர்த்தி சதிராட
சாணக்கிய நீதி வகுத்தவன்
சக்ரவர்த்தி வழி வந்தவனோ...!

அரசியல் வியூகத்தில்
சிக்கிவிட்ட ஆட்டத்தில்
நூலில் ஆடும் பொம்மைகளோ...
வெள்ளாட்டு மந்தைகளோ...
கற்றறிந்த மாக்களோ...
மண்ணின் மைந்தர்களே!

திக்கற்று தவித்தது மாடப்புறா!
வக்கற்று துடித்தது சின்னப்புறா!
பருந்தாய் வந்தான் சாணக்கியன்
மருந்தாய் வருவானோ சக்ரவர்த்தி!

தாமரை அவள் தடாகத்தில்
சுழியாய் வந்தவன்
சாணக்கியன் என்றால்...
அலியாய் வந்தவன்
மஹராஜனோ...?
சுழியாய் அலியாய் இழுத்தாலும்
வலியாய் பழியாய் அழித்தாலும்
சூரியக்கதிராய் உய்விக்க
நேரில் வந்தானோ சக்ரவர்த்தி!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Narmadha

Bronze Winner
வித்தியாசமான கதை களம்,
விறுவிறுப்பான நகர்வு,
உருக்கமான நிகழ்வு,
அரசியல் சதிராட்டம்,
ராஜதந்திரமும், விவேகமும் நடை போடும் கதைகளம், அருமை சிஸ்டர். 😊😊😊.
 

ஶ்ரீகலா

Administrator
Woooooow woooww mam.... Hero entry semma.... Monster சிபி chakravarthi ah...... தமிழ் நாட்டு oda தலை எழுத்தை மாத்தி அமைகிற van.... Avanala namba பத்மா குடும்பமே இல்லாமல் pochchi..... Enna aachi அவன் முகம்.... Super Super maa

நன்றி சித்ரா :)
 

ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

மஹராஜன் பார் ஆள
வேந்தன் அவன் கொடி வீழ
சக்ரவர்த்தி சதிராட
சாணக்கிய நீதி வகுத்தவன்
சக்ரவர்த்தி வழி வந்தவனோ...!

அரசியல் வியூகத்தில்
சிக்கிவிட்ட ஆட்டத்தில்
நூலில் ஆடும் பொம்மைகளோ...
வெள்ளாட்டு மந்தைகளோ...
கற்றறிந்த மாக்களோ...
மண்ணின் மைந்தர்களே!

திக்கற்று தவித்தது மாடப்புறா!
வக்கற்று துடித்தது சின்னப்புறா!
பருந்தாய் வந்தான் சாணக்கியன்
மருந்தாய் வருவானோ சக்ரவர்த்தி!

தாமரை அவள் தடாகத்தில்
சுழியாய் வந்தவன்
சாணக்கியன் என்றால்...
அலியாய் வந்தவன்
மஹராஜனோ...?
சுழியாய் அலியாய் இழுத்தாலும்
வலியாய் பழியாய் அழித்தாலும்
சூரியக்கதிராய் உய்விக்க
நேரில் வந்தானோ சக்ரவர்த்தி!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி.


நன்றி செல்வி :)
அருமை அருமை… வார்த்தை ஜாலம் மிகவும் அருமை…
 

ஶ்ரீகலா

Administrator
வித்தியாசமான கதை களம்,
விறுவிறுப்பான நகர்வு,
உருக்கமான நிகழ்வு,
அரசியல் சதிராட்டம்,
ராஜதந்திரமும், விவேகமும் நடை போடும் கதைகளம், அருமை சிஸ்டர். 😊😊😊.

நன்றி நர்மதா :)
 
Status
Not open for further replies.
Top