All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
nice update sri ma,maharaj avan appavum yenna plan,pantranga..?andha ponnu yaaru..?sagunikal nirantha arasiyal,attatthirkum,avalukkum,yenna connection..?ippadi mottha kudumbamum,tharkolai seithu avalai,anaadhaiyakka,yenna karanam...?s..shappa....eppothum pondru,unga story la, nirai...ya,twist...!but read pandrappa sema intresting ah poguthu.... :love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆரம்பமே அசத்தலான பதிவு... அப்படியே இன்றைய அரசியலை கண் முன் கொணர்ந்து அசத்துகிறீர்கள்...

வருண் கொலைக்கு அஞ்சவில்லை வருங்கால அரசியல் வாரிசு நான் என்று காட்டினாலும் பெண்கள் விஷயத்தில் கண்ணியம் காட்டி மனதில் பதிந்து விட்டான்... ஆனால் தொழிலமைச்சர் மகளை திருமணம் செய்து கொள்ள போட்ட நிபந்தனை? ஹா! ஹா! அரசியல் தலைமுறையும் ஆணாதிக்கமும் கலந்த கலவையல்லவோ?

எதிர் கட்சி தலைவரான வேணுவிற்கு செல்ல மகளான வசுவின் அராஜகம் தாங்க முடியலை.. காலேஜ் ப்ரொஃபசர் என்றவுடன் பரவாயில்லையே அரசியல் வாரிசு ஆசிரியர் தொழிலிலா? என்று ஆச்சரியமாக பார்த்தால் அவளுக்கு ஒரு சப்ஸ்டிட்டூட்...ஹா! ஹா! ஆனால் சாம் அவளிடம் மட்டுமே அடங்கி அமைதியாக இருக்கிறானா? வெற்றி கையை வலிக்க செய்தது ஒரு மர்மம் என்றால் அவன் கொடுத்த பொக்கையை எந்த உணர்வுமற்று அழுத்ததோடு வைத்து கொண்டவன் வெற்றி உனக்குத் தான் என்றவுடன் மர்மமாய் புன்னகித்தது எதற்காக?

தற்கொலை செய்து கொள்வர்கள் ஒரு வினாடியில் செய்து கொள்கிறார்கள்.. ஏதோ குடும்பத்திற்கு நல்லது செய்து விட்டதாக... ஆனால் அக்குடும்பத்தில் மீதமுள்ள நபர்கள் படும் வேதனை????

அமர்க்களமான வித்தியாசமான கதைக்களம் ஸ்ரீ மேம்... அசத்துகிறீர்கள்... வாழ்த்துக்கள்...
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி இலக்கியா :)
உங்க கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
நன்றி சாந்தி :)
சாதாரண காதல் கதை தான். அரசியல் கலந்து வருகிறது. அவ்வளவே! உங்க கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Thani

Well-known member
சாமும் ஏதாவது ப்ளானில் இருக்கிறானா????பூங்கொத்தை வெற்றி உனக்குதான் என கூறும்போது மர்மமாய் சிரிக்கிறான்...
கார்த்தி அரசியலுக்கு வருவளா?? வருணும் அப்பாவும் கூட ஏதோ ப்ளானில் இருக்கிறார்கள் ...
ஒர்தரை தவிர்த்து மற்றவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் ஏன் என்னாச்சி ???🤔
சூப்பர் சூப்பர் சிஸ்❤️❤️❤️❤️
 
நன்றி thani :)
உங்களது கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Kalai karthi

Well-known member
சாம் செம. வருண் காரியவாதி வசுந்தரா தப்பிச்சுட்டாள் வெற்றியிடம் இருந்து. சிபி ஹீரோ. பத்மா பாவம். பொம்மலாட்டம் ஆரம்பமா?செம கலா sis❤❤
 
vijirsn1965

Bronze Winner
Ud superb mam election mudivukal tharpothu corporate vasam pooi vittathu ithai partri ontrum solla muduyavillai avarkal ninaipavarkalai thaan padhaviyil amarthukiraarkal avarkale election munbu oru particular party yin bimbaththai makkal manathil padhiya vaikiraarkal avarkalidam thaan kodikalil panam kodukiraarkal Venugobal martrum Varun Makaraj aanaal unmai nilavaram Madhi Azhganuku thaan makkalidam selvaakku irukkirathu Jagan Sam edam pesum pothu chak entru solla vanthu niruththi vittaan intha election viewhaththai amaipavanaha kaiyil nool kondu aattuvikkum bommalattakaranaha iruppavanin peyar CibiCharravarthi Sam kum Chakravarthikum etho thodarbu irukkiratho super angu Hyderabad il aalum katchiyai searnthavarkal oru kumbathaiye kontru
irukkiraarkal enna kodumai ithu periya vaira viyabariyin magal Padma intru anaathai illaththil adaikalamaki irukkiraal ud arumai superb mam viji
 
Status
Not open for further replies.
Top