All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதிரடியான ஆரம்பம்.. விறுவிறுப்பான நகர்வு.. எல்லாருமே சுயநலவாதி அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்ய தயாரா இருக்காங்க.. சிபி இவங்கள வச்சு என்ன செய்ய போறான்.. பத்மா சிபியை பழி வாங்க வருவாளோ சாம் சிபி தம்பியா இல்ல சிபியா அவனும் சக்ரவர்த்தி தானே.. அடுத்தடுத்த பதிவுகளுக்காக waiting sis

எனக்கு எவனையும் பிடிக்கல... நான் வருண் army ல இருந்து வாபஸ் வாங்குறேன்...
இந்த சோடாபுட்டி சாம் தான் சிபி சக்கரவர்த்தி யா?? அவன் தான் informer.. வெற்றி வசுந்தரா matter சொன்னதும் சாம் தான்.. இவனுங்களை வேவு பார்க்க தான் அவன் substitute ஆஹ் வந்திருக்கணும்... ஜெகன் கூட சக் னு சொல்லிட்டு சாம் னு பெயரை மாத்தி அழைப்பானே but, chief னு சொல்லுறது யாரைனு தான் புரியல... May be சக்ரவர்த்தி அவங்க sur name ஆஹ் இருந்து டெல்லில இருக்கிறவன் அண்ணன் இந்த சாம் தம்பி யா இருக்கலாம்..
கார்த்திகாயினி தான் இந்த வேணுகோபாலுக்கு tough கொடுப்பா னு தோனுது... வருண் அவனுக்கே தெரியாம அவளோட அரசியல் பிரவேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டு வந்துட்டான்... கல்யாணத்துக்கு பின்னாடி வீட்ல இருக்கணுமாமே... அவனோட மூளையா இருக்கணுமாம்... ஏன் அவனுக்கு மூளை இல்லையா என்ன???
எனக்கு மதியழகனை கொஞ்சம் பிடிக்குதே.. ஆனா ஆளு தாத்தா வயசுல ல இருக்காரு
பிரியதர்ஷினி நம்ம நினைச்ச மாதிரி அப்பாவி இல்லை போலவே... அவளும் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் வந்திருக்கா.. போயஸ் garden ல அவள் அம்மாக்கு வீடு வேணுமாம்.. அப்போ தமிழ் நாட்டோட முதலமைச்சர் கனவும் இருக்கும் போல... May be கார்த்திகாயினி vs பிரியதர்ஷினி போட்டி பார்க்கலாம்... இந்த வெற்றியும் வருணும் சுத்த waste
பத்மவிலாஸினி பிரியதர்ஷினி இது ரெண்டுமே ஏன் ஒரே ஆளா இருக்க கூடாது??? ஆந்திரா ல தன்னோட குடும்பத்தை அழிச்ச அந்த சிபி சக்கரவர்த்தியை பழிவாங்க அவள் ஏன் நடிகை அவதாரத்துக்குள்ள ஒளிஞ்சி இருக்க கூடாது???
So... Hero சக்கரவர்த்தி Heroine பத்மவிலாஸினி

நன்றி ஹன்சா
குழப்பமா இருக்கா? போக போக இன்னும் குழப்பமா இருக்கும் எல்லோருமே இங்கே பொம்மலாட்ட பொம்மைகள்… அவங்களுக்கு எல்லாம் நீங்க சொல்ற மாதிரி பெரிய சம்பவம் எல்லாம் கிடையாது. எஸ் ஹீரோ & ஹீரோயின் கரெக்ட்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.