All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!

இனிய தோழி,

காட்டு ராஜா கர்ஜனையில்
மெட்டுப் படிக்கும் நரிக் கூட்டம்
வீட்டு ரோஜா சிந்தனையில்
கட்டிக் கொடுக்குமோ விதி ஓட்டம்!

வேந்தனாய் நின்றாலும்
வீணாய் போவானோ
வீதிக்கு வருவானோ
விரகத்தின் காவலனே!

மான் தேடும் பாட்டத்தில்
சிக்காத ராஜனவன்...
மான் ஆடும் ஆட்டத்தில்
மயக்கத்தில் வீழ்வானோ!

சிங்கத்தின் குகையில்
புள்ளி மான் சேர...
சிங்கத்தின் வலையில்
நரிக்கூட்டம் வீழ...
வேட்டையின் வீரியம்
வேங்கைக்கு காரியம்
குறி வைத்த இலக்கு
என்னாளும் வழக்கு!

வாழ்த்துகள் தோழி, நன்றி

நன்றி செல்வி :)
அருமையான கவிதை… சிங்கம் என்றுமே சிங்கம் தான்… தனித்து தனித்துவமாக இயங்கும்.
 
Thani

Well-known member
அரசியல் ஆட்டம் சூடு புடிக்குது 😀👍
நம்மள குழப்புவதற்கென ரூம் போட்டு யோசிச்சு எழுதியது போல் இருக்கு ஹி ஹி .....😀😀
சாம்,வசுந்தராதேவி
சிபி ,பத்மாஜோடி தான் எனக்கு தெரியும் ...பாப்போம் சிஸ் எவ்ளோ ட்டுவிட்ஸ் வைக்கிறாங்க என்று 😜
 
Hanza

Bronze Winner
Sam and Shakthi Maran same person thane??? Avan than project ikithu nu solli Padma va Delhi anuppi vaikkiran… ange thane Sibi irukkan…
Nan Sam army kku convert aahuren 🙈🙈🙈 enekku avanai pudichirukku… and Sam thane Vasu va arainjan??? But oru scene la ‘Vasunthara aditha thanadhu kannathin meethu kaivaithu parthan’ nu pottu irukkeenga… 🧐🧐🧐 Vasu than avanai adicha madiri mean aaguthulla…???

Ayyo intha vetri… 😂😂😂 bulb vangurathe vela…

Priya Mumbai pora… Padma Delhi pora… appo ithu rendum vera vera aal thano??? Priya kku Central Government security… yosikka vendiya vishayam… Sibiyoda hitlist la vera irukka ava… periya thala than… 🧐🧐🧐
 
நன்றி thani :)
ஹா ஹா யோசிக்கத்தான் கஷ்டமாயிருக்கு 😩
 
நன்றி ஹன்சா :)
அப்போ அந்த சாம் ஆன்டர்சன் 🤭😂 நீங்க சொல்லும் போது சிரிப்பு தான் வந்துச்சு 😝 எஸ் கையை பார்க்கணும், கன்னத்தைன்னு சொல்லிட்டேன். மாத்திர்றேன். இரண்டும் வேற வேற தான். பிரியா துருப்புச்சீட்டு மாதிரி தான்.
 
Chitra Balaji

Bronze Winner
Woooooow woooww super Super mam..... Semma semma episode..... வெற்றி மாறன் kum namba monster kum enna சம்மந்தம் அங்க ஏன் avala தங்க veikkanum nu ninaikiraan...... அவளும் kalambi poitaa.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Sam vasu ah love 😍 பண்றான் ah...... Super Super mam
 
நன்றி சித்ரா :)
 
Status
Not open for further replies.
Top