All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் "உயிர் கொ(ல்)ள் உறவே!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எந்த துறையையும் விட்டு வைப்பதில்லையா? இப்படி புகுந்து விளையாடறீங்க.. வித்தியாசமான கதை களம் தத்ரூபமாய்...

ஏமாந்து பயந்து கொண்டிருந்த பிரியா தன்னையும் காத்து வெற்றியை நையப் புடைத்தது போல் ஆனது அவன் நிலைமை.. ஏதோ முடிவெடுத்துள்ளாள் என்னவென்று தெரியவில்லை????

சிபி சக்கரவர்த்தியின் கைகளின் பொம்மலாட்ட கயிறு... இதில் பிரியாவும் அடங்குவாளா? எல்லோருமே வில்லனாகவே தெரிகிறார்கள் ஸ்ரீ மேம்...

சாம் கூட முதலில் ஏமாந்தவன் போல் இருந்தவன் இவனும் சீஃப்போட ஆளா? வெற்றியின் கை குலக்கலில் அவனை தெரியப்படுத்தி விட்டான்..
அவனில் கருத்துக் கணிப்பில் மாற்றம் செய்து இன்றைய அரசியல் நடைமுறையை தாங்கள் சொல்லிய விதம் அபாரம்... ஒவ்வொன்றும் பொன் வாக்கியங்கள்.

வசு செய்த தவறில் சாம் அடித்தாலும் அவளுடைய வெகுளித்தனத்தால் அவன் இவளால் ஈர்க்கப்பட்டுள்ளான்..

பத்மா தன் மொத்த குடும்பத்தை இழந்து வீட்டை இழந்து தன் ஊரையும் இழந்து தன்னந்தனியே செல்லும் அவளை அந்த சிபி ஏதாவது செய்து விடுவானோ? சிங்கத்தின் வாழ்விடத்திற்கே செல்லும் மானின் நிலை... கண்டுகொள்வானோ
அவளை கண்டவுடன்!????

எதிர்காலத்தை சொல்லும் கவிதை வரிகள் அற்புதம்...

மொத்தத்தில் ஒரு கலக்கு கலக்கி தெறிக்கவிடுகிறீர்கள்..

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்!!!
 
Last edited:

ஶ்ரீகலா

Administrator

நன்றி சாந்தி :)
உங்க கேள்விகளுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
vijirsn1965

Bronze Winner
Kadavule Cibi edam poi searnthaale Padmavilasini enna solla Sakthi thaan Sam polum aval moththa kudumbam azhiya karanamanavan edaththukke avalai anupi vaikiraan Sakthi Maran, Cibi yean ellame black and white il vaithirukkiraan vivaram arinthu vantha media people edam kusaamal thaanum Padma vilasiniyum relationship il ullathahavum athanaal thaan aval kudumbham tharkolai seithu kondathu entru solli Padmavin vaayaal relationship il thaan irunthom entru solla vaikiraan ippo kaalam evan pakkam piragu eppadio Sam ku Vadundravidam oru eerpu irukkiratho angu Vertri Megha veandum ena kudiththu kondirukkiraan kadhai superb ah irukku oru vidhyasamana kadhai kalam arumai arumai mam viji
 
நன்றி விஜி மா :)
வாழ்க்கை ஒரு வட்டம்… ஒருநாள் எல்லாமே தலைகீழா மாறும். வெயிட் பண்ணுங்க…
 
Chitra Balaji

Bronze Winner
அடபாவி avala பத்தி எல்லாம் therinji vechi இருக்கான்...... Avanga குடும்பமே இறந்ததுக்கு காரணம் ava தான் ava vaaiyaalaye பொய் solla vechitaane paavi.... இவன enna panna தகும்...... Avalodaya charater ah vera அசிங்கம் படுத்தி taan..... Enna panna pora namba பத்மா.... Shakthi thaan Sam ah.... Avanuku விஷயம் தெரிய kudaathunu sollitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super mam... Semma semma episode
 
Status
Not open for further replies.
Top