All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்னயா plan பண்றாங்க ஒருத்தர் ஒருத்தரும்...... வருண் num அவன் அப்பா vum என்னமோ plan பண்றாங்க.... ஆனா kaarthikayani avangalodaya திட்டத்தை therinjikuvaala..... Ava அரசியல் ku வரணும் nu decide பண்ணிட்டா.... Vasu ava அப்பா என்ன சொன்னாலும் seiyara..... Sam enna plan oda வந்து இருக்கான் nu theriyala..... Namba நடிகை yum என்னமோ plan பண்றாங்க..... என்னது nu தான் puriyala...... யாரு குடும்பம் அது ethuku அத்தனை பேர் yum இறந்து போய் இருக்காங்க அங்க வந்த அந்த பொண்ணு யாரு.... Super Super mam.... Semma semma episode

"உயிர் கொ(ல்)ள் உறவே!!!" எழுத்தரசி ஸ்ரீகலாவின் எழுத்தின் எழுச்சியில் சுழலும் சூறாவளி ஆட்டத்தில் வாழ்வின் நெறி சொல்லும் புதிரான வெறியாட்டம்...! அதில், இலை மறையாய் காதலின் ஊடாட்டம்! எண்ணத்தின் வேரோட்டம் அது மாற்றும் மன ஓட்டம்!
இனிய தோழி,
பெண்ணே...
தாயாய் உன் மேன்மை
மரபினைக் காத்திட்டால்...
சேயாய் உன் வாய்மை
உறவினை உய்த்திட்டால்...
பூவாய் உன் மென்மை
உலகினை மாய்த்திட்டால்...
நீராய் உன் தாய்மை
தரணியைச் சாய்த்திட்டால்...
தென்றலாய் உன் சான்றான்மை
அகிலத்தை நோக்கிட்டால்...
புயலாய் உன் பேராண்மை
அண்டத்தை அழிக்காதோ....?

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.