All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
அப்பா இறந்து அடுத்து என்னன்னு யாருமில்லாத தவிக்கற அந்த மாதிரியான நேரத்துல கூட காமத்தோட அரவணைச்சதை கண்டு பத்திக்கிட்டு வருது நயனி மா😓😓😓

ஒரு கற்பழிப்பை செஞ்சுட்டு அதும் பதினாறு வயசேயான பெண்ணுக்கு அதை செஞ்சிட்டு தன் தப்பை பற்றிய உறுத்தல் இல்லாம வாழ்ந்திருக்கானே..

அபயனுக்காக பொங்கின அதே கோவம்தான் இப்பவும் வருது😡😡

ச்சே.. தன் கண்ணெதிரே தன்னோட அக்காக்கு நடந்ததை பாத்தும் ஏதும் செய்ய முடியாம போன தன்னை எண்ணி அபயன் எத்தனை துடிச்சிருப்பான்😔😔😔

அந்த ஆத்திரம் நெருப்பா நெஞ்சை எரிக்கவும்தான் மனசாட்சியை தூர வச்சுட்டு அதே தண்டனையை அவன் மகளுக்கு கொடுத்தான் போல😔😔😔

ஒருவகையில அபயன் பாவம்தான் போலயே😥😥
இத்தனை வருஷமா நெஞ்சுல நெருப்போட வாழ்ந்திருக்கானே..

தேற்ற யாருமில்லாம எத்தனை நரகத்தை அனுபவிச்சாங்களோ அக்கா தம்பி ரெண்டு பேரும்😔
 

Samrithi

Well-known member
Wonderful going sis... Remba kodumai panirkaru miruthai appa... But palivanguna apayan Vera vithama palivankirkalam Avar seitha athai thappa evanum panitan so sad... But Vera palivangal entha alavu avarukum valiya koduthurukathu. Ellam vithi... Eagerly waiting for your next ud .... Keep rocking 👍
 

Chitra Balaji

Bronze Winner
அடப்பாவி vigneshvara மனுஷன் ah avan கடவுளே.... Gandhimathi avaloda appa muliyama introduce ஆனவன் ah... Ava சின்ன பொண்ணு பாத்தா ஒடனே oru ஈர்ப்பு la அதே அழகா payanpadithikitaan avan.... Athu eppadi manasu வருது கல்யாணம் ஆகி ஒரு kuzhanthai இருக்கு appadi இருந்தும் ava mela ஆசை பட்டு... Athuku avanuku சந்தர்ப்பம் vera அழகா கெடச்சு irukke avaloda appa oda erappu muliyama.... அவன் அதே correct ah பயன்படுத்தி kitaan thaan sollanum......ava kita உண்மை ah marachi thaali katti... Avaluku உண்மை therinjidichi nu கொஞ்சம் kuda மனசாட்சி இல்லாம அந்த ஆளு nadathukitathu மிருகம் tha விட கேவலம்.... Oru குற்றவுணர்வு இல்ல paarungalen.... Avvallavu easy ah sollitu poitaan....gandhimathi oda சாபம் paluchiduchi.... அந்த வயசுல enna பார்வை.... இந்த ஆளு பண்ணினா paavathuku avaroda பொண்ணு ku தண்டனை இல்லைய..... Enna solrathune theriyala Ennaku இதுல yaara குற்றம் solrathu... Miral yum paavam.. Gandhimathi yum paavam.....antha ஆளு பண்ணினா paavam rendu பெண் galloda வாழ்க்கை நாசம் ah poochi... Super Super Super mam... Very very emotional episode... Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
விக்னேஸ்வர்... என்ன மனுஷன்... தனியா இருக்கிற அவங்களோட நிலைமையை எவ்வளவு கேவலமா இவனுக்கு சாதகமாக்கிக்கிட்டான்😡...

காந்திமதி யோட நிலை ரொம்ப பாவம்... அப்பாவும் இல்லைங்கிறப்போ....காதலும் பொய்த்து போய்....இத்தனை சித்திரவதையும் அனுபவிச்சப்போ என்ன பாடுபட்டிருக்கும்😥😥...அபயன் எவ்வளவு கஷ்டபட்டிருப்பான்😥😥...

அதுனால தான் அவனும் இதே போல கஷ்டபடணும்னு அபயன் முடிவெடுத்தான் போல...

இனி அபயன் செய்த தப்பை விட தன்னோட அப்பா செய்த இவ்வளவு பெரிய தப்பை தெரிஞ்சு... மிளிர் எப்படி ரியாக்ட் ஆவாளோ....
 

sivanayani

விஜயமலர்
பிணந்தின்னி கழுகு போல் அவ அப்பா இறப்பை உனக்கு சாதகமாக்கிட்டே உன் மகளோடு ஒப்பிடும் போதும் உரைகளை இத்தனை வருடமா அதை பற்றி கொஞ்சமும் நினைக்கலை உன் மகள் இந்த ரத்தம் அவள் உடலில் ஓடுதேன்னு கதற போறா
yes mika sariyaa sonneenka. thappu seiravan thanakkuriay thandanayai purinthu kollum varaikkum, thaan thappu seithavan enpathai unaruvathillai. :cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
அடப்பாவி vigneshvara மனுஷன் ah avan கடவுளே.... Gandhimathi avaloda appa muliyama introduce ஆனவன் ah... Ava சின்ன பொண்ணு பாத்தா ஒடனே oru ஈர்ப்பு la அதே அழகா payanpadithikitaan avan.... Athu eppadi manasu வருது கல்யாணம் ஆகி ஒரு kuzhanthai இருக்கு appadi இருந்தும் ava mela ஆசை பட்டு... Athuku avanuku சந்தர்ப்பம் vera அழகா கெடச்சு irukke avaloda appa oda erappu muliyama.... அவன் அதே correct ah பயன்படுத்தி kitaan thaan sollanum......ava kita உண்மை ah marachi thaali katti... Avaluku உண்மை therinjidichi nu கொஞ்சம் kuda மனசாட்சி இல்லாம அந்த ஆளு nadathukitathu மிருகம் tha விட கேவலம்.... Oru குற்றவுணர்வு இல்ல paarungalen.... Avvallavu easy ah sollitu poitaan....gandhimathi oda சாபம் paluchiduchi.... அந்த வயசுல enna பார்வை.... இந்த ஆளு பண்ணினா paavathuku avaroda பொண்ணு ku தண்டனை இல்லைய..... Enna solrathune theriyala Ennaku இதுல yaara குற்றம் solrathu... Miral yum paavam.. Gandhimathi yum paavam.....antha ஆளு பண்ணினா paavam rendu பெண் galloda வாழ்க்கை நாசம் ah poochi... Super Super Super mam... Very very emotional episode... Eagerly waiting for next episode
Thank you thank you thank you so much ma. thappu senchavan thanni kudithu thaane aakanum. vithulan enpavan varaamal irunthirunthaal, vikneshwaran pondra kutravaalikal, thandanai illaamal suthanthiramaaka irunthiruppaarkal. ippothu sollunka... vithulan senchathu sariyaa thavaraa... aarampa pulli pottathu vikneshwaran. athai mudithu vittavan vithulan. :love::love::love::love:
 
Top