All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஓ ஓ ஓ.... இப்ப தான் புரியுது நயனிமா... விதுலன் ஏன் மிளிர் கிட்ட அப்படி நடந்துக்கிறான்னு.... அவனாவது பரவா இல்ல நயனிமா.... மிளிர் அனுபவிச்ச வேதனையை உணர்ந்து அதை விட அதிகமான வேதனையை, வலியை தான் அனுபவிக்கணும்னு நினைக்கிறான்... ஆனா இந்த விக்னேஸ்வரன் 16 வயசு பொண்ணு (பொண்ணுன்னு சொல்றத விட வளர்ந்த குழந்தைனு தான் சொல்லணும் ) வாழ்க்கைய அழிச்சிட்டு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்கானே... இவனுக்கு இந்த தண்டனை கண்டிப்பா போதாது.... உண்மை தெரிஞ்ச பிறகு மிளிரும் சேர்த்து இந்த ஆளை வெறுத்துறணும்...அதுவும் எந்த மாதிரி சூழ்நிலையில் ஏமாத்தியிருக்கான் ராஸ்கல்.... இதுக்கு அப்புறம் என்ன என்ன கஷ்டத்தை ரெண்டு பேரும் அனுபவிச்சாங்களோ... so sad epi நயனிமா....
 

sivanayani

விஜயமலர்
அவன் செய்த தப்பை இவனும் செய்து இருக்கிறான்

இவன என்ன செய்ய
ivan koduththatu thandanai. etha thavarum seyaamal avanum thandanai anupavithirukkiraan. atharkku avan koduththa pathiladitaan ithu. :oops::oops::oops::oops:
 

sivanayani

விஜயமலர்
ஓ ஓ ஓ.... இப்ப தான் புரியுது நயனிமா... விதுலன் ஏன் மிளிர் கிட்ட அப்படி நடந்துக்கிறான்னு.... அவனாவது பரவா இல்ல நயனிமா.... மிளிர் அனுபவிச்ச வேதனையை உணர்ந்து அதை விட அதிகமான வேதனையை, வலியை தான் அனுபவிக்கணும்னு நினைக்கிறான்... ஆனா இந்த விக்னேஸ்வரன் 16 வயசு பொண்ணு (பொண்ணுன்னு சொல்றத விட வளர்ந்த குழந்தைனு தான் சொல்லணும் ) வாழ்க்கைய அழிச்சிட்டு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்கானே... இவனுக்கு இந்த தண்டனை கண்டிப்பா போதாது.... உண்மை தெரிஞ்ச பிறகு மிளிரும் சேர்த்து இந்த ஆளை வெறுத்துறணும்...அதுவும் எந்த மாதிரி சூழ்நிலையில் ஏமாத்தியிருக்கான் ராஸ்கல்.... இதுக்கு அப்புறம் என்ன என்ன கஷ்டத்தை ரெண்டு பேரும் அனுபவிச்சாங்களோ... so sad epi நயனிமா....
aamaa Laxmi. Vikneshwaran pola neraya ambalainka thalli olintu marianthu intha samookathin parvayil nallavarkal pola thammai kaattikkondu irukkiraarkal. vikneswaranuku vithulan irnthathu pola, avarkalukum thandanai kodukka yaar varappokiraarkal. avan patta vali innum mudiyavillai Laxmi. athan pinnaal erppatta sikkalukku avan thandanai anupavithirukkiran. athu ellam senthuthaan, intha pali unarchi avanuku vanthuchu. :oops::cry::cry::cry::cry:
 
Top