sivanayani
விஜயமலர்
aamaam vithulan varaavittaal, vikneshwaran ippothum nallavaraakave vaalnthu madinthiruppaar. ippo sollunka vithulan senchathu sriyaa thappaa. annayaai iruntha sakotharikku, ippadi oru vaalkkai nadanthaal, avanaal eppadi thaankikka mudiyum. avan nilayil irunthu yosithhtu paarththaal puriyum. vithulanin vali ithu mattumalla, innum thodarnthathu... athu velli puriyum.விக்னேஸ்வர்... என்ன மனுஷன்... தனியா இருக்கிற அவங்களோட நிலைமையை எவ்வளவு கேவலமா இவனுக்கு சாதகமாக்கிக்கிட்டான்...
காந்திமதி யோட நிலை ரொம்ப பாவம்... அப்பாவும் இல்லைங்கிறப்போ....காதலும் பொய்த்து போய்....இத்தனை சித்திரவதையும் அனுபவிச்சப்போ என்ன பாடுபட்டிருக்கும்...அபயன் எவ்வளவு கஷ்டபட்டிருப்பான்...
அதுனால தான் அவனும் இதே போல கஷ்டபடணும்னு அபயன் முடிவெடுத்தான் போல...
இனி அபயன் செய்த தப்பை விட தன்னோட அப்பா செய்த இவ்வளவு பெரிய தப்பை தெரிஞ்சு... மிளிர் எப்படி ரியாக்ட் ஆவாளோ....