All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

மிக அருமை, படித்தபோது ஏன் பழி வாங்க இப்படி செய்ய வேண்டும், பின் தன்னையே தண்டித்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதற்கு வேறு வழியில் விக்னேஸ்வரன் தண்டித்திருக்கலாம். வலி வேதனை இவ்விருவருக்கும் தானே.

அடுத்து வரப்போகும் எபிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.👌👌
 
sivanayani

விஜயமலர்

Thank you so much ma. veru valiyil thandiththaalum uraikkumaa enna. athe valiyai vikneshwarankal pondravarakal unarnthu kolvaarkalaa?:cry::love::love::love::love::love:
 
Priya Meena

Active member
Nan erkanave en ponnu kitta unga story ipadi than pogumnu gusse panni sonna MA but ava Kekala nayani ma
Vidhulan ku aanal konjam jasthi pavam avan nayani ma😥
 
sivanayani

விஜயமலர்
Nan erkanave en ponnu kitta unga story ipadi than pogumnu gusse panni sonna MA but ava Kekala nayani ma
Vidhulan ku aanal konjam jasthi pavam avan nayani ma😥
Thank you so much Amma. really I am so happy to get message from you. Avanka erkkanave enkitta sonnaanka. neenka guess pannineenkannu. athila irunthe neenka vaasippathil evvalavu experience ullavankannu theinchuthu.
 
kurinji

Active member
பிணந்தின்னி கழுகு போல் அவ அப்பா இறப்பை உனக்கு சாதகமாக்கிட்டே உன் மகளோடு ஒப்பிடும் போதும் உரைகளை இத்தனை வருடமா அதை பற்றி கொஞ்சமும் நினைக்கலை உன் மகள் இந்த ரத்தம் அவள் உடலில் ஓடுதேன்னு கதற போறா
 
Top