All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Unga story Oda ovaru steps avalo azhagu.....

Abayan ivalo periya thandanai avanukku kudukaratha pakumbothu avan manathin vali perisa irukum nu thonuthu.....

Abayan and Vigneshvaran ivanga idayila namma milir than romba pavam...ini avaloda mudivu yennava irukum.....
Waiting for next update sister.....
Thank you so much Sumi. abayanoda vali naalaikkum, vellikkumidaiyila therinchidumma. appo avana purinchppeenka. aamaam milir thaan 2 pakkamum ninnu adi vaankukiraal. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vidhulan seithathu migaperiya thavaru,aval sendra avan thudipaathai paartha...athuvum thee kaayangal patri ninaithu varunthuvathu,avan thaanga mudiyaatha vazhi vedathanai etho vigneshwaranaal annupavithirukkiraan .......yaar antha gandhimathi vidhulan kkku avanga yaaru......milur appa senja thappukku ava thandanai anupavikkiraa ,Ava appa solla pogum fb kettu ava vidhulanna mannipaalaa........nayanimaa sema suspense vachu muduchuttingale..........adutha udkkaaka aavaludan waiting
wow sema comment paa. thank you so much ma. vithulanin thavarum manikka mudiyaatathe. intha thandanai avanukku pothathu. aanaalum, avan seithathukkaana poinnaniyum niraya vali kondathe. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பழி வாங்க பலி ஆகிப்போனாய் பாசத்திற்கு முன்னே..…

தண்டனை கொடுப்பதாய் நினைத்து தன்னையே தண்டித்துக் கொண்டு தள்ளாடும் இவனை தாங்கவும் முடியவில்லை தள்ளவும் முடியவில்லை....

வலிக்க அடித்து அந்த வலி தான் உணர தன்னை வதைத்து வலிப்போக்கும் இவனது செயலை என்னவென்று நான் உணருவேன்......

வேட்டையாடிய மிருகத்தை வேட்டையாட வேரு எந்த வழியும் இல்லையா...


மனதுக்கு பிடித்தவளை மன்றத்து அழைத்து மஞ்சத்தில் வைத்து உன் வெஞ்சினம் தீர்த்துக்கொண்டாய் என்வென்று சொல்வேன் உன் செயலை.....
ஆயினும் நீ ஆயிரம் முறை தீ குளித்தாலும் செய்த வினை சரியாகுமா......


உன் மனதில் தோன்றிய பழிவாங்கும் எண்ணம் தான் சாந்திபெருமா......


நீ கண்ட வழி உனக்கு நிம்மதிகொடுத்து நித்திரை அளித்ததா.....

பெண்ணவளை தண்டித்தால் பெற்றவனுக்கு வளிக்குமென்று......

பலி வாங்குவதாய் நினைத்து பலி கொடுத்து நிற்கிறாய் உன் வாழ்க்கையையும் சேர்த்தே
பெண்ணவளுக்காக துடிக்கும் என்னுள்ளம் துடிக்கிறது உனக்கும் சேர்த்தே
ஏனென்றால்...

யாருக்கு வலித்தாலும் வலி வீரியம் ஒன்றே
ஆதனால் வரும் கண்ணீரின் வீரியம் நன்றோ
பழி வாங்கியவனும் வாங்கப்பட்டவனும் ஒரே நிலையில் ......


இதில் யாருக்கு ரணம் அதிகம் பதில் தெரிய
பதிலுக்காக காத்திருக்கிறேன்!!!!!
அம்மாடியோவ் வாவ் ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்கப்பா. உங்க கவிதை நடை... என்ன சொல்றதுன்னு தெரியல. உங்க வழியை அப்படியே படம்பிடித்து காட்டுது. அபயன் ஏன் அப்படி செஞ்சான்.. எந்த தவறும் செய்யாமலே அவன் ஆயிரம் முறை தண்டனை அனுபவித்திருந்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா...? புதனும், வெள்ளியும் அவனோட வலி எத்தகையது என்பது உங்களுக்கு தெரியும். எதுக்காக இப்படி அவளை வலிக்க செய்தான் என்பதற்கு பின்னால், எதற்க்காக ஷைத்தான் என்பது தெரியும் போது அவனிடத்தில் நின்று பார்க்கும்போது அவன் வேதனையை உணர முடியும். மிக மிக அழகான விமர்சனம். மிக மிக நன்றிம்மா . :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விக்னேஸ்வர் விதுவோட அக்கா வாழ்க்கையை அழிச்சுட்டாரா?? .... அதுக்கு பழிவாங்க..... விதுவும் அதே தப்பு பண்ணினது சரியா??.... மிளிர் பேபி பாவம் இல்லையா???.... அவருக்கு இவன் தண்டனை கொடுத்திட்டான்......
இவனுக்கு யாரு கொடுக்கிறது???..... எத்தனை கோபம் இருந்தாலும் விது செய்தது தப்புதான்.....
மிளிர் பேபி எப்படி தண்டனை கொடுக்க போறானு பார்க்க காத்திருக்கிறோம்.....
Ithukku thaan comment poda maranthttenaa sudha. enaku potta ninaippiruku. aanaa sen panna maranthittano theriyala. sorry ma. :love::love::love::love:
 

Tamil novel lover

Bronze Winner
Ma’am as you told the punishment for Vidhulan was from unexpected source. I really didn’t expect. He’s loving her😱😱😱. But also he did that🥺🥺🥺
I understand. Everything is right in their point of view..........

But still....
I’m very eager about the story ma’am.
 

sivanayani

விஜயமலர்
Ma’am as you told the punishment for Vidhulan was from unexpected source. I really didn’t expect. He’s loving her😱😱😱. But also he did that🥺🥺🥺
I understand. Everything is right in their point of view..........

But still....
I’m very eager about the story ma’am.
Thank you so much dear. Yes abayavithulanin idathil avan seithatu sari enpathu innum poka theriyum. velli kilamaikku idayil, avan patta thunpam koncham puriyum. athilirunthu avan nilayil irunthu paarkkumpothu, avan seithathu sariye. :love::love::love::love:
 
Top