sivanayani
விஜயமலர்
Thanks pawaiting ma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks pawaiting ma
ஹா ஹா ஹா உலகிலே நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல... நம்ம கண்ணிலேதான் அவன் நல்லவனா கெட்டவணங்கிறது இருக்கு. நமக்கு புடிச்சத செஞ்சா அவன் நல்லவன்னு நெனச்சிக்கிறோம். கெட்டதா செஞ்சா கெட்டவன்னு ஒதுக்கிறோம். அதனால கவலை படாதீங்க. போக போக அவன் நல்லவனா கெட்டவணங்கிறது உங்களுக்கு தெரிஞ்சிடும். அப்புறம் மிளிர்... தன்னோட தந்தை செய்தது தெரிந்தால் என்ன செய்வாள்... புதன் கிழமை தெரிஞ்சிடும்ப்பா. அப்புறம் இன்னொன்னு... என்னோட ஹீரோ ஒரு போதும் தப்பானவனா இருக்காது என்கிற உறுதியா நான் உங்களுக்கு தருகிறேன்.நயனிமா
நாங்க என்ன பண்ணோம்
அந்த பையனை நல்லவன்னு காட்டுங்க இல்ல கெட்டவன்னு காட்டுங்க
இப்படி ரெண்டுக்கும் நடுவுல விட்டு எங்கள அல்லாட விடலாமா
மிளிர்க்கு தான் செஞ்ச கொடுமை புரிஞ்சு தன்னையே அத்தனை வலிக்க தண்டிச்சிருக்கானே..
மிளிர் க்கு அவன் கொடுத்த வலிக்கு இது கொஞ்சம்தான் ஆனாலும் 'தான் செய்யுறது தவறு'ன்னு தெரிஞ்சே செஞ்சுட்டோம்ன்னு தனக்குதானே கொடுத்துக்கிட்ட இந்த வலியும் அதிகம்தான்
அவன் கொஞ்சமே கொஞ்சம் அவளை மனசார விரும்பியிருப்பான் போலயே
தன் வலி ஒதுக்கி அவளுக்காக துடிக்கறான்..
ஆனா அதை மிளிர்க்கு காட்டாம அழுத்தமா நின்னு வெறுப்பை தக்க வச்சுக்கிட்டான்
தன் அப்பா செஞ்ச தப்புக்கான தண்டனைதான் தான் அனுபவிச்சோம்ன்னு தெரிஞ்சா மிளிர் மனநிலை என்னவா இருக்கும்???!
அபயனை புரிஞ்சுப்பாளா???
yes you are right. iruvarukkum antha thakuthi illai... aanaal... apayavithulan.... mmmm ippa solla maatten. piraku paarunka...Abi குத்துதா குடையுதா காலத்திற்கும் இவ்வலி இருக்கும்.விக்னேஷ் உங்க மக பூ மாதிரி adutha வீட்டு பொண்ணு கிள்ளு கீரையா இதில் வெறுக்க வேறு கூடாதாம் மிரு மா இவ்விரு ஆண்களுக்கும் உன் முகத்தில் முழிக்கும் taguthi illai.
azhuduten mam!! romba painfulla irundhathu padikarathuku. nenjellam ore erichal!!! I believe justice is waiting!!!mmmm wait and see. Thanks ma.