தாமரை
தாமரை
ஸேம் ஃபீல் புனிதாமா...இத்தனை கல்நெஞ்சக்காரனா விதுலன்
விக்னேஷ்வரனை காயப்படுத்த அவனோட மகளை பகடைகாயா யூஸ் பண்ணினது நியாயமே இல்ல
அவன் செஞ்ச அதே தப்பை இவனும் செய்யுறப்ப அவனுக்கு தண்டனை தர தகுதிகூட விது க்கு இருக்கா என்ன நயனி மா
தன் சகோதரிக்காக பழிவாங்க கிளம்பினது சரி.. ஆனா வழி தப்போன்னு தோணுது
எல்லா கேள்வியும் பதிலும் நேத்தே நீங்க குடுத்தாச்சு
இருந்தாலும் என் கருத்தையும் நான் சொல்லனுமில்ல
ஆனாலும் ஹீரோ ஆர்மி புள்ளைங்களையே ஹீரோக்கு எதிரா பேச வச்சுட்டிங்களேன்னு நான் ரொம்ப வருத்தத்துலதான் இதை சொல்லிட்டு போறேன்
களவநாட்டுப்
போர விட அவன் பண்ண அக்கப்போர் தான் ...இப்போ பெரிய டென்ஸன் ஆகிடுச்சு
பெட்டர்