All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
மிளிர் கேட்ட அதே கேள்வி தான் எனக்கும் "ஏன்? "இப்படி. விடை அறிய ஆவலுடன் waitng அடுத்த ud க்கு.
thaank you paa. innum 3 ud pokanumnu nenaikkiren. :love::love::love::love::love:
 
தாமரை

தாமரை
தாமரை எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. நம்முடைய என்னனங்கள், செயல்கள் பின்விளைவை கொடுப்பது. ஒரு பொருளை இழுத்தாள் நம்மை நோக்கி வருவது இல்லை தள்ளினாள் நம்மை விட்டு விலகுவது எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மை, நாம் செய்கிற நல்வினை தீவினையின் பயன். ஒரு பந்தை தண்ணீருக்குள் அமிழ்த்திவிட்டு கையை எடுக்கும்போது, அது எந்தளவுக்கு வேகமாக நம்மை நோக்கி வருகிறதோ, அது போலத்தான் நாம் செய்கிற வினைகள் நம்மை நோக்கி தாக்கும். மதம் என்பது மனிதன் உருவாக்கியது. அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதும் உண்மையே. சண்டை பிடித்தது மதம் அல்ல. மதவாதிகள் தாமரை. பாவம் ஜீசசும், அல்லாவும் சிவனும் ஒரே மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். நாமதான் சும்மா சண்டை பிடிக்கிறோம். ஆறறிவு படைத்த மனிதனால், சரி எது பிழை எதுன்னு சொல்ல முடியாத போது கடவுள்தான் என்ன செய்வார். அப்படியான மனிதன் இருப்பதை விட செத்தே போகலாம் என்று கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அப்புறம் சொன்னீங்களே சங்க காலத்திலேயே தப்பா நடந்தவங்க எல்லாரும் நல்லாத்தான் இருந்தாங்கன்னு. அவங்க நல்லா இருந்தாங்க ஆனா அவங்க சந்ததிங்க நாம நமக்கேன்னாச்சும். உலகையே ஆண்டன் தமிழன். அவன் சந்ததிக்கு சொந்தம் என்று சொல்ல ஒரு நாடில்லையே. அட அத விடுங்க சொந்த மொழி இருந்தும் பேச முடியுதா என்ன. இத விட தண்டனை என்ன இருக்க முடியும். அதோட, அப்போ அவன் கற்பழித்து மகாராஜாவா இருந்தான்னு நமக்கெப்படி தெரியும். அதுக்கப்புறம் அவன் என்ன சித்திரவதை பட்டானோ... நாம நமக்கு கிடைச்ச பாடல்களை வைத்துதான் பேசுகிறோம். கிடைக்காத பாடல்கள், அழிந்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம். நிச்சயமாக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிப்பான். தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவாங்க. இல்லை தாமரை. இப்ப எல்லாம் கண்ணனுக்கு முன்னாடி, உடனே உடனே தண்டனை கொடுப்பான். :oops::oops::oops::oops:
இந்த நம்பிக்கை தான்...மனுசனை இன்னொரு மனுஷன் ட்ட இருந்து காப்பாத்ததுது☺☺☺☺☺

நம்பிக்கை...நல்லது நயனி மா...😊😊😊🤘🤘🤘🤘👌👌👌👍👍
 
Tamil novel lover

Bronze Winner
well said. இதில இருக்கிற வித்தியாசம், விக்னேஸ்வரன் செய்தது குற்றம். மன்னிக்க முடியாத குற்றம். சமூகத்தின் பார்வையில் நல்லவர் என்கிற பெயரை சூட்டிக்கொண்ட பசுந்தோல் போர்த்திய நாரி. அபயன் கொடுத்தது தண்டனை. தண்டனை என்பது எழுந்திருக்க முடியாத வகையில் இருக்கணும் என்பது என் கருது. அதனால் விக்னேஸ்வரனுக்கு கிடைத்த தண்டனை நியாயமானது. இப்படித்தான் இருக்கணும் தண்டனை. சரி மிளிர் என்ன தப்பு செஞ்சாள். அவள் செய்யவில்லை. ஆனால் விக்னேஸ்வரனுக்கு மகளாக பிறந்தது பாவம்தானே... ஆனாலும் அவள் பரிதாபத்துக்குரியவளே. அபயன் தான் தண்டனை கொடுக்கிறேன் என்று தெரிந்து கொடுத்தாலும் கூட, அவனுக்கு தான் செய்வது அநியாயம் என்பது நன்கு தெரியும். நிச்சயமாக அவன் தண்டனை பெறுவான். ஆனால் நீங்கள் யாரும் நினைக்கும் விதத்தில் இருக்காது. பொறுத்திருந்து பாருங்கள்.:love::love::love::love:
Waiting to see that ma’am
 
sivanayani

விஜயமலர்
இந்த நம்பிக்கை தான்...மனுசனை இன்னொரு மனுஷன் ட்ட இருந்து காப்பாத்ததுது☺☺☺☺☺

நம்பிக்கை...நல்லது நயனி மா...😊😊😊🤘🤘🤘🤘👌👌👌👍👍
நம்பிக்கை... நம்மை ஆட்டுவிக்கும் சக்தி. சக்தி என்பது இறை. ஆக நம்பிக்கையும் இறையின் ஒரு அம்சமே. தப்பு செஞ்சா தண்டனை உண்டு தாமு.
 
தாமரை

தாமரை
நம்பிக்கை... நம்மை ஆட்டுவிக்கும் சக்தி. சக்தி என்பது இறை. ஆக நம்பிக்கையும் இறையின் ஒரு அம்சமே. தப்பு செஞ்சா தண்டனை உண்டு தாமு.
:smiley55::smiley58::smiley58::smile1:
 
Puneet

Bronze Winner
இத்தனை கல்நெஞ்சக்காரனா விதுலன்😡
விக்னேஷ்வரனை காயப்படுத்த அவனோட மகளை பகடைகாயா யூஸ் பண்ணினது நியாயமே இல்ல😒😒

அவன் செஞ்ச அதே தப்பை இவனும் செய்யுறப்ப அவனுக்கு தண்டனை தர தகுதிகூட விது க்கு இருக்கா என்ன நயனி மா😥
தன் சகோதரிக்காக பழிவாங்க கிளம்பினது சரி.. ஆனா வழி தப்போன்னு தோணுது😔😔

எல்லா கேள்வியும் பதிலும் நேத்தே நீங்க குடுத்தாச்சு😄
இருந்தாலும் என் கருத்தையும் நான் சொல்லனுமில்ல😁😁

ஆனாலும் ஹீரோ ஆர்மி புள்ளைங்களையே ஹீரோக்கு எதிரா பேச வச்சுட்டிங்களேன்னு நான் ரொம்ப வருத்தத்துலதான் இதை சொல்லிட்டு போறேன்😪😪🚶🚶🚶
 
cool baby cool. 4 ஏபி முஇடயட்டும். அப்போ சொல்லுங்க விதுலனுக்கு தண்டனை கொடுக்கும் தகுதி இருக்கா இல்லையான்னு. ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் ஒருவன் பலவந்தபி படுத்துவானாக இருந்தால், அவனுக்கு கொடுக்கும் தண்டனையும் அது சார்ந்ததாகவே இருக்க வேண்டும். இருக்கணும். :love::love::love:
 
நான்கு எபி என்ன...இன்னும் பல எபிக்கு நான் லைக் மட்டும் போட்டு எஸ்ஸூ நயனி மா..

அந்த அபயவிதுலன கடசீல வந்து கவனிச்சுக்குறேன்😆😆😆😆😆😎😎😎😎😎😎
 
Top