sivanayani
விஜயமலர்
Thank you so much Eeswari.Very nice epi. இப்பகுதி உணர்வு குவியலாக உள்ளது.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much Eeswari.Very nice epi. இப்பகுதி உணர்வு குவியலாக உள்ளது.
yov sathiyamaa enkenne theriyala naa enna pannuven... enkittu comment irukku... atha solluyaa muthalla. avvvvvமச்சி நம்ம சிவா டார்லிங் டா. எங்க போயிருவாங்க. வச்சு செஞ்சர்லாம் விடு மச்சி
ivan antihero maa... eppudi nallavanaa irukkirathu.... ivan logic ivanukku sari... day abaya.. nee ippadiye iru... intha kunaththa vache unka aththai thaamarayoda manasa naama maathiralaam... deal ...
mika mika alakaa unka karuththa solitteenka priya. yes avanoda vali romba perusu. aan pen enkira pethaththa kalatti vachchittu valinnu paathaa avan pattathu romba athikam. aval mannithaal mattume avanoda vali theerum. mannippaalaa enkirathu kelvi. romba nandrinka.wow amazing ud.....romba unarvupporvama irunthuchu.....
Milir ean kulanthainga visayathula ipdi ealanama pakkara sirikkara...sandai avalukkum Abaykum kulanthaingala pathi sollirntha kandippa vitrukka mattan...sollama avan ilanthathu ellam yosichu vedhanai padrathu romba sangadama irukku...Sathvi peachu avanoda uncle varthai abay dhudippu vedhanai solli malathu avlo feeling aiduchu.....pasanga vendi avan santhosam oru pakkam milir avana uncle solli veachu vedhanai ,kulanthaingaloda pokkisamana tharunam ilanthathu oru pakkam pavama Abay ethanai valithan thanguvan...already thalaila pain irukku athoda milir ,pasanganu romba romba vedhnai pattuttu irukkan....
guys attack Thamu... sammathikkum varaikkum, oththukkum varaikkum, nallavannu sollum varaikkum vidaatheenka... rrrrrrrrrrr
yov naane comment thedikittirukken ithukkulla vanthu kichchi kichchi moottinaa naa enna panrathu. konnuruven.என் சார்பாவும் கொஞ்சம் நல்லா 'வச்சு செய் மச்சி
Thank you so much ma. really I am blessed. comedy ya pottaa, avanoda ilappin thaakkam adipattu pokumla. athuthaan appadi ezhuthinen.Nice update sis.குழந்தைகளின் part ல்,குழந்தைகள் அபயனை படுத்தி எடுப்பதை comedy ஆக கொடுப்பீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் உங்கள் எழுத்துக்கள் அபயனின் இழப்பு எத்தகையானது என்பதை காட்டியுள்ளது.amazing sis.
haa haa haa I am coming...(vijay style la padikkavum)
ஆமா..அபயா...வெயிட்டிங்...
haa haa haa damu... ithu ilennaa naa zero kannu... athu irunthaathaan Nayani.. hee hee hee
பாத்தீங்களா..உங்க குறும்ப காட்டீட்டிங்கள் ல
Oh... Punee so sorry... eppudi vidupattuchunne theriyala.. naa nenaikkiren keela iruntha comment paathu athukku pottutten pola. periya manasu panni mannikka kodaathaa... appuram romba nandrima... hee hee avan mela thappilla... avanoda idathila athuthaan sari enkriathu seekkiram therinchukum.. innum oru 3 epi varumnu nenaikiren. may be 4 appo puriyum...மெல்ல இப்பத்தான் தண்டனை குடுத்தது விக்னேஷ்வரனுக்கு இல்ல.. அவன் மகளுக்குன்னே புரிஞ்சிருக்கா உனக்கு
உன் புள்ளைங்கள தொட்டதுக்கே சிலிர்த்துக்கற உன்னை.. அங்கிள் ன்னு அறிமுகப்படுத்தி உனக்கான தண்டனையை தொடங்கிட்டா அவ..
நீ மிருதான்னு அழைக்கறப்ப எல்லாம் நீ தண்டிச்ச அந்த ஞாபகத்தில் உதறி தவிக்கற அவளை என்ன செஞ்சு அந்த பயத்தை போக்கி உன் பாவத்தை குறைக்க போற
குழந்தைக்கான உன் தவிப்பை பாக்கறப்ப உன்னைவிட அவ்ளோ வலிக்குது எங்களுக்கு..
அதிலயும் நீ அவகிட்ட வலியை வாய்விட்டு சொன்னப்ப மனசே பாரமாகிருச்சு தெரியுமா?!
ஆனா இதுல நாங்க என்ன செய்ய?! நீ வலியில தவிக்கறதை பாத்து மௌன கண்ணீர் விடுறத தவிர
நயனிமா வேணும்னா கொஞ்சம் மனசு வச்சு காப்பாத்த துணியலாம்
ஆனா அவங்க இது போதுமா?! இன்னும் வேணுமான்னு கொடுமை பண்ணுறதுலயே இருக்காங்க
Bad மாமி