All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel fan

Active member
வாவ் மீனுமா...அழகான உதாரணம்😍😍😍😍⚘⚘⚘⚘⚘⚘

முள் செடி..ரோஜா...மொட்டுக்கள்🌹🌹🌹🌹🌹🌹

கடவுள் பாதி மிருகம் பாதி தான் மனித மனம்...மிருகமாய் வேட்டையாடியவன்...கடவுளாய் காக்க
முயல்பவன்...காதலனாய் கணவனாய்...தகப்பனாய்....மாற ஆரம்பிக்கிறான்.....அவனியல்பிற்கு அதுகடினம் என்பதால் தான் அவனும் தடுமாறுகிறான்..😐😐😐😐

நீங்க சொன்னதுக்காக அவன மன்னிக்க முயற்சி பண்றேன்...அதும் ம்ருது பேபி..பேபியோட பேபீஸ்காக😍😍😍😍😍😍😍😍
Thamarai cellam,
Namma abi kuttikku ippa than 7 1/2 mudinthu,
Nalla neram start aagi irrukku.
Kannula mullu kuththiduchunnu
Oruvan kan vali thangamal
Antha mullai udaithanam.
Mullai Pali vangum vegathil,
Antha mulludan iruntha rojavai kashakinanam!
Kan thiranthu parthathum
Roja vudan iru mottukalai
Kandavudan antha rojavin RAJA aanan
Yengal ABAYAN.
Ok ma. Pavam parthi vidungalen thamarai madam.
Very nice meena
 

sivanayani

விஜயமலர்
Ithu second time.. so nan kovama porathu porathuthan...

Adutha ud pota abayana 'paka matum varen
Punee.... aiyako....
போறாளே போறாளே ..

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே கோவமாதான் போறாளே (2)

அடடா நீ கொமண்டடிச்சே… அடடா பாக்காம விட்டதால :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vijima ready.......sollunga thala yenna pannanum?
thamuva kummi adinka... apayan nallavankirathukku points ellaathayum adichu vidunka... payapulla... naama thaakkira thaakkila, avan nallavannu sollanum....
சிங்கம் ஒன்று புறப்பட்டதே தாமுக்கு கேட்ட
காலம் பொறந்திருக்கு நேரம் சூனியமாச்சு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே :love::love::love::love:
 

Puneet

Bronze Winner
Punee.... aiyako....
போறாளே போறாளே ..

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே கோவமாதான் போறாளே (2)

அடடா நீ கொமண்டடிச்சே… அடடா பாக்காம விட்டதால :love::love::love::love:
நான் வந்துட்டேன்:rolleyes:
தயவுசெஞ்சி பாடுறத நிப்பாட்டுங்க😰😰

மீ பாவம்..
வாழவேண்டிய புள்ள😥😥😥
 
Top