All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Tamil novel lover

Bronze Winner
எனக்கும்தான் மச்சி😥😥

அவங்க இன்னும் என் கமெண்ட் க்கு பதில் கூட சொல்லல😭😭😭
நீ யூடி க்கு போய்ட்ட😭😭😭😭

நான் செம்ம கோவத்துல இருக்கேன் நயனி மா @sivanayani மேல😓😓
எப்போப்பாரு என் கமெண்ட்ஸ் க்கு மட்டும் ரிப்ளை பண்ணுறதில்ல😡😡

நான் கோச்சுக்கிட்டு வெளிநடப்பு செய்யுறேன்😔😔🚶🚶🚶🚶🏃
மச்சி நம்ம சிவா டார்லிங் டா. 😜😜😜எங்க போயிருவாங்க. 🤪🤪🤪 வச்சு செஞ்சர்லாம் விடு மச்சி😂🤣
 

PriyaPraveen

Bronze Winner
wow amazing ud.....romba unarvupporvama irunthuchu.....
Milir ean kulanthainga visayathula ipdi ealanama pakkara sirikkara...sandai avalukkum Abaykum kulanthaingala pathi sollirntha kandippa vitrukka mattan...sollama avan ilanthathu ellam yosichu vedhanai padrathu romba sangadama irukku...Sathvi peachu avanoda uncle varthai abay dhudippu vedhanai solli malathu avlo feeling aiduchu.....pasanga vendi avan santhosam oru pakkam milir avana uncle solli veachu vedhanai ,kulanthaingaloda pokkisamana tharunam ilanthathu oru pakkam pavama Abay ethanai valithan thanguvan...already thalaila pain irukku athoda milir ,pasanganu romba romba vedhnai pattuttu irukkan....
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.குழந்தைகளின் part ல்,குழந்தைகள் அபயனை படுத்தி எடுப்பதை comedy ஆக கொடுப்பீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் உங்கள் எழுத்துக்கள் அபயனின் இழப்பு எத்தகையானது என்பதை காட்டியுள்ளது.amazing sis.
 

sivanayani

விஜயமலர்
Innathu avanga kadhal puttukuma...... :mad:😡
Avanga kadhal putukichuna antha kovatha pura ennoda purusankitta kamikka vediyatha poidum.... appuram antha pavam ungalatha serum solliputen aama.....
haa haa haa day enkerunthudaa kelambiyellaam vaareenka... aiyo... en vaasakarkalellaam oru maarkkamaa alayiraankale naa enna seiven.... avvvv:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
வாவ் மீனுமா...அழகான உதாரணம்😍😍😍😍⚘⚘⚘⚘⚘⚘

முள் செடி..ரோஜா...மொட்டுக்கள்🌹🌹🌹🌹🌹🌹

கடவுள் பாதி மிருகம் பாதி தான் மனித மனம்...மிருகமாய் வேட்டையாடியவன்...கடவுளாய் காக்க
முயல்பவன்...காதலனாய் கணவனாய்...தகப்பனாய்....மாற ஆரம்பிக்கிறான்.....அவனியல்பிற்கு அதுகடினம் என்பதால் தான் அவனும் தடுமாறுகிறான்..😐😐😐😐

நீங்க சொன்னதுக்காக அவன மன்னிக்க முயற்சி பண்றேன்...அதும் ம்ருது பேபி..பேபியோட பேபீஸ்காக😍😍😍😍😍😍😍😍
Lobe you DAmu.... please yaa mannichurunko... tea vaanki thaaren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😅😅😅😅😅😅ஹை ஃபை யா...மொத்த அபய ஆர்மிய என் பக்கமா திருப்பி விட்டுட்டு ...💓💓💓💓💓💓💓💓


அந்த அபயவித்துள்ளான விட பெரிய ஆள் நீங்க தான் நயனி மா😜😜😄😜😜😜😜😜😜😜

(அந்த வச்சு செய்றேன்...என்னைப் பார்த்து தானே...கனடா ல இருந்து பாத்தா...எனக்கு தெரியாது நினெச்சீங்களா😅😅😅😅😅)😉😉😉😉
yov besttu prendu yaa naama... ippudiyellaam cholla padathu... he hee hee.... naama ellaam hero armi... ethu nadanthaalum avan pakkamaa nikkanum thankam.. athuthaan namma army kke alaku.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
காதலாஆஆஆ....ஹா ஹா...அதுல அவரு பெரிய ஆள்தான்..இரண்டு கிழமைக்குள்ள...ஏதேதோ செய்யத் தோணுது...ஃபீல் பண்றது மட்டும் வெளிய காட்டமாட்டாராமாஆ...அதை நாம(ம்ருது)புரிஞ்சுக்கனுமா😅😅😅😅😅😅😅

பணம்...அதுதான் நிறைய இருக்கே..இடம்...வாங்குறதுக்கு என்ன...குணம்????
அது வச்சுதான் அவமனச வாங்க முடியும்..

இவன் செய்த பாவத்திற்கு...அவனின் வித்துக்களை தண்டிக்காமல் ..தன் வாழ்வாக நினைத்து வாழும் ம்ருது பேபி பக்கத்தில இவன்...ரொம்பவே குள்ளமா தெரியுறான்..

நான் ஹீரோ ஆர்மி தான்..இவன ஹீரோ ஆக்குங்க னு தான் கெஞ்சறேன்😋😋😋😋😋

ஆமா நயனி மா...காத்திருக்கிறேன்....💔💔💔😷😷😷😷😷🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
ivan antihero maa... eppudi nallavanaa irukkirathu.... ivan logic ivanukku sari... day abaya.. nee ippadiye iru... intha kunaththa vache unka aththai thaamarayoda manasa naama maathiralaam... deal ... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எனக்கும்தான் மச்சி😥😥

அவங்க இன்னும் என் கமெண்ட் க்கு பதில் கூட சொல்லல😭😭😭
நீ யூடி க்கு போய்ட்ட😭😭😭😭

நான் செம்ம கோவத்துல இருக்கேன் நயனி மா @sivanayani மேல😓😓
எப்போப்பாரு என் கமெண்ட்ஸ் க்கு மட்டும் ரிப்ளை பண்ணுறதில்ல😡😡

நான் கோச்சுக்கிட்டு வெளிநடப்பு செய்யுறேன்😔😔🚶🚶🚶🚶🏃
inaa comantku pathil podalayaa..... enkeppaa... ethuvum illaye... appudiye miss panninaalum ippudiyaa kochukittu porathu... besttu prenduyaa... intha oru vaatti mannikka koodaatha... naa pavamyaa..:love::love::love::love::love:
 
Top