தாமரை
தாமரை
ஹி ஹி அவன்Aaha rendu villingalum saernthu mandaiyela irukara ottaiya adaikka vida maatteenga ..... Abhaya nee paesaama america vukae kaelumbhu .... Ingana ivanga yaara vachii saeivaanga naanum paakaraen.... Appaappa villihala paarthalum paarthaen ippidi orunthagalukku rendu paera naa paakaladaa saami .....
Viili vaela.paakarathukku munnadi mandaiyeela kondaya adainga .... Rathamnaaa enakku rombha payama.... Evalavu naeram thaan athaiyae paakarathu.....
Happa meediyala.....
உச்சம் மண்டைல இருக்க திமிர் இறங்கினாலே போதும்..எல்லாம் சரியாகிடும்
பின்ன என்ன வாசும்மா..
தான் செஞ்சதுக்கு..
மன்னிப்பு கேக்க மாட்டாராம்....
தனக்கு தண்டனை தானே கொடுத்துப்பாராம்..இவரு மட்டும்... அப்பா செஞ்சதுக்கு பொண்ணை போய் தண்டிப்பாராம்..
அரைஉயிரா தள்ளிடடு வந்த
ஒரு பெண்..அப்பா இல்லை ன்னதும்...என்ன ஆனானனு பார்க்க கூட மனசு வரலை..இருக்காளா...செத்தாளான்னு தெரியாது...
இடம் வாங்கி குடிலு கட்டி வியாபாரத்தை பெருக்குவாராம்..கேட்டா அது அவளுக்காம்..
இப்போ பார்த்ததும்...அய்யாக்கு பாசம் பொங்குது...
ஆனா இப்போ..என்னா...சீனு...
எப்படி பண்ணான் அந்த பொண்ணை..இப்பவும்..தன் பலத்தால அடக்க தான நினைக்கிறான்..
இவன் ஹீரோவாக..நிறைய கஷ்டப்படனும்..வாசூ மா..