தாமரை
தாமரை
நயனி மா..
செம யூடி...
நீங்களும் என்னவெலலாமோ பண்ணி அபயன மேல...இருக்க கோபத்தை குறைக்கப் பாக்குறீங்க..
ஆனா நம்ம ம்ருதா.(எங்கள மாதிரியே)..போய்யா..போ ங்குற மாதிரியே இருக்கு...
அபயன் நிறைய பேசிட்டான்..செய்துட்டான்...லைக் உப்புளத்துள போய் உப்பை அள்ளி அள்ளி சாப்டாச்சு..(உப்பளத்துக்காரர பழிவாங்க)
தண்ணி தேடுனா..அதும் கடல் தண்ணியா...உப்புக்கரிச்சுட்டு...
அன்பை அடைய...அன்பு சொல்லக்கூட தேவையில்லை..ஒற்றை பார்வையே போதும்...உன் பார்வையும் கோணலா இருக்கு அபயா...(ஸார் டீ இன்னும் வரல...)
அது மாறுற வரை...ஒரு துளி மழை நீருக்காக காத்திருக்கும் சக்ரவாகமாய்.
..தவிக்க வேண்டியது தான்.
நயனி மா...பொங்கல் காங்கலை னு நீங்க ஃபீல் பண்ற மாதிரிதோணுச்சு..அதான்..இந்த...வெண்பொங்கல்.....