All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Wow Nayani ma..as usual rocking...milir baby ya blame panna abay unnala mudiyathu...

Raja va ninathal romba kastma irrku... really he is very nice.. love panni Ava hubby vandha vhudane avan Mela kovama irrundhalum avangaluku uriya space kuduthu nikiradhu awesome..raja hats off u da

Nayani already kudil ya beautiful ah explain panni udane bomb vachha Mathiri illa ma..inimel antha politician na attack pannran Mathiri seikanga mam...

Waiting for milir abay quarrels...athvi so cute , dress change scene beautiful kavithai theriyuma...sathvi chellam abay xerox..I love both cute kutties..

Bye
Viji.s
haa haa thank you so much Viji. ivankaluku arasiyal vaathinka ethukk. athukkuthaan milir irukkaale santhoshathukku kundu vaikka. haa haa haa aanaalum antha arasiyal vaathi summaa irukka maattaar... sollala padinka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு பேரையும் இப்படி மாத்தி மாத்தி தவிக்க விடுறீங்களே நயனிமா 😞😞....

அபயன் குழந்தைகளோட ஒண்ணா குழந்தையான தருணம் அருமை ☺☺.
(அவனோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா👏👏 )
ஆனா அங்கிள்னு கூப்பிட்டு அவனுங்க பங்குக்கு இப்படி தவிக்க விடுறாய்ங்களே 😔...

இந்த புள்ள கிட்ட வந்தா முட்ட வருது... இவனும் இவங்க எல்லாரையும் விடுற மாதிரி தெரியல... அடுத்து என்னனு ஆவலுடன் வெயிட்டிங் 😍😍...
haa haa thank you so much Sudha. udanaye ethukkittaa eppadi. koncham suththa vittaathaane avanukkum avaloda aruma theriyum. padikkiravankalum aavalaa padippaanka.... ezhuthura enakku pambalaa pokum. he ehe ehee :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely update mam cho sweet kkuttie adhukutty nee dress change pannunathu kavithai mathiri irunthathu mam chance illamam. Raja dont worry unakku bigboss losliya pola ponnu kidaippa intha mirutha vendam mam namma brovirku oru ponnu ready pannunga waiting for next epi love u mam
haa ha haa Thank you so much jaya. romba santhoshamaa iruku. Rajavoda chapter seekkiram mudinchidumpaa... athanaala avanuku sodi sethukkala. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை அபயனுடை உணர்வு சூப்பர் மேடம் சீக்கிரம் அபயன அப்பான்னு கூப்பிட வைங்க.
Thank you so much ma .pinne kooppidaattikku vittuduvomaa enna. :love::love::love::love:
 

Samvaithi007

Bronze Winner
காயம் பட்ட பொழுது கூட இப்படி வலிக்கவில்லை...

கண்ணே உன்னை பார்க்கும் வரை என் உயிர் என்னிடமில்லை..

நீ செய்த வேலையில் உள்ளம் கரைந்து உயிர் வேகுதடி.....

உன்னை இந்நிலையிலேயே காண்கையிலேயே என் ஆவி துடிக்குதடி...

கள்ளமில்லா கள்வர்கள்.இவர்களது கள்மிஷத்தை காண்கையிலேயே....

பாலகனாய் நான் தொலைத்த புன்னகையை மீட்டெடுத்தனரே...

அந்தோ!!! நான் இத்தனை ஆண்டுகளாய் தொலைத்துவிட்ட இந்த சொர்க்கத்தை எப்படி மீட்டுப்பேன்...

நான் பெற்ற பெற்ற பிள்ளைகள் என்னை அந்நியனாய் பார்க்கையிலேயே.....

மிச்சசொச்சமிருந்த என்னுயிர் மீளா உலகம் போக துடிக்குதடி.!!!!
 

sivanayani

விஜயமலர்
காயம் பட்ட பொழுது கூட இப்படி வலிக்கவில்லை...

கண்ணே உன்னை பார்க்கும் வரை என் உயிர் என்னிடமில்லை..

நீ செய்த வேலையில் உள்ளம் கரைந்து உயிர் வேகுதடி.....

உன்னை இந்நிலையிலேயே காண்கையிலேயே என் ஆவி துடிக்குதடி...

கள்ளமில்லா கள்வர்கள்.இவர்களது கள்மிஷத்தை காண்கையிலேயே....

பாலகனாய் நான் தொலைத்த புன்னகையை மீட்டெடுத்தனரே...

அந்தோ!!! நான் இத்தனை ஆண்டுகளாய் தொலைத்துவிட்ட இந்த சொர்க்கத்தை எப்படி மீட்டுப்பேன்...

நான் பெற்ற பெற்ற பிள்ளைகள் என்னை அந்நியனாய் பார்க்கையிலேயே.....

மிச்சசொச்சமிருந்த என்னுயிர் மீளா உலகம் போக துடிக்குதடி.!!!!
wow wow wow... avanoda nilayila irunthu neenka ezhuthura kavithai eppothum pola romba alakaa avan unarvai eduthu kaattuthu Vasugi. padikkirappave kannu kalankuthu. romba nandrima.. really its beautiful. :love::love::love::love:
 
Top