All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

jayajayanagarajan

Bronze Winner
Lovely update mam cho sweet kkuttie adhukutty nee dress change pannunathu kavithai mathiri irunthathu mam chance illamam. Raja dont worry unakku bigboss losliya pola ponnu kidaippa intha mirutha vendam mam namma brovirku oru ponnu ready pannunga waiting for next epi love u mam
 

Pushpaprathap

Well-known member
Wow..very nice episode mam.. ஒரு கற்பனைக் கதை போலல்லாமல் நேரில் காண்பதைப் போன்று உள்ளது. Super mam really enjoyed..😍😍👍👍💐
 

M.Anandhi

New member
அருமை அபயனுடை உணர்வு சூப்பர் மேடம் சீக்கிரம் அபயன அப்பான்னு கூப்பிட வைங்க.
 

Sudha RK

Bronze Winner
ரெண்டு பேரையும் இப்படி மாத்தி மாத்தி தவிக்க விடுறீங்களே நயனிமா 😞😞....

அபயன் குழந்தைகளோட ஒண்ணா குழந்தையான தருணம் அருமை ☺️☺️.
(அவனோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க நயனிமா👏👏 )
ஆனா அங்கிள்னு கூப்பிட்டு அவனுங்க பங்குக்கு இப்படி தவிக்க விடுறாய்ங்களே 😔...

இந்த புள்ள கிட்ட வந்தா முட்ட வருது... இவனும் இவங்க எல்லாரையும் விடுற மாதிரி தெரியல... அடுத்து என்னனு ஆவலுடன் வெயிட்டிங் 😍😍...
 
Top