All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
என்னமா டீஸர் இது முகேஷ் யாரு சின்ன குழந்தை போட்டோவை ஜெயதேவ் வைத்திருப்பதை பார்த்துவிட்டு யாருனு முகேஷ் கேட்டா அரவிந்தின் மகள் என்றால் அது நித்திலா தானே இப்போதைக்கு பிரச்சனை எதுவும் இல்லைன்னு அப்போ விட்டுட்டார் ஆனால் பதினான்கு வயது பொண்ணு போட்டோ அது கான்போர்ம் நித்திலா தான் அப்போ ஆதிக்கு இருபத்திமூன்று அப்போ இருந்தே ஆதி நித்திலாவை காதலித்து இருக்கிறான் ஜெயதேவ்கிட்ட முகேஷ் ஆதிக்கு கல்யாணம் பண்ணவில்லையான்னு கேட்டதுக்கு அவனோட மாமா பெண்ணை கட்டிக்குவான்னு இந்த ஜெயதேவ் யாரை குறிப்பிட்டு சொன்னது நித்திலாவையா அல்லது மீராவையா ஒரே குழப்பமா இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔 இந்த ஆதி அண்ட் ஜெயதேவ் ரெண்டு பேரும் ஒரு புரியாத புதிர் தான் தாத்தாவுக்கும் பேரனுக்கும் அழுத்தம் அதிகம் நாளைக்கு பதிவு போடும்போது படித்துக்கொள்கிறேன் sis
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்டினா z cancelled நீங்க ஆதியவே bodyguard ah use பண்ணிக்கோங்க

அவன bodyguard ah use panrathukku en thalai la nane nalla தரமான கொள்ளிக் கட்டையா பார்த்து adichikittu sethudalam 😢😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Puriyuthannu indha word neenga use senjirukkumpodhe naa sandhegathodathan poyi tea padichi paathen kadaisila en nelama :oops::oops::oops::sleep::sleep::sleep::rolleyes::rolleyes::rolleyes::censored::censored::censored:

Enna panrathu.... எழுதுற எனக்கு புரிஞ்சாத்தானே படிக்கிற உங்களுக்கு புரியும்.... 😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் இன்னும் கொஞ்சம் குழப்புது சகோ
😇😇😇😇😇😇😇

teaser eh இப்படின்னா ud?????? 😭😭😭😭😭😭😭😇😇😇😇😇😇😇

நாளைக்கு எதுக்கும் தலைவலி tablet பக்கத்துல வெச்சிட்டு ud parunga sis 😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னமா டீஸர் இது முகேஷ் யாரு சின்ன குழந்தை போட்டோவை ஜெயதேவ் வைத்திருப்பதை பார்த்துவிட்டு யாருனு முகேஷ் கேட்டா அரவிந்தின் மகள் என்றால் அது நித்திலா தானே இப்போதைக்கு பிரச்சனை எதுவும் இல்லைன்னு அப்போ விட்டுட்டார் ஆனால் பதினான்கு வயது பொண்ணு போட்டோ அது கான்போர்ம் நித்திலா தான் அப்போ ஆதிக்கு இருபத்திமூன்று அப்போ இருந்தே ஆதி நித்திலாவை காதலித்து இருக்கிறான் ஜெயதேவ்கிட்ட முகேஷ் ஆதிக்கு கல்யாணம் பண்ணவில்லையான்னு கேட்டதுக்கு அவனோட மாமா பெண்ணை கட்டிக்குவான்னு இந்த ஜெயதேவ் யாரை குறிப்பிட்டு சொன்னது நித்திலாவையா அல்லது மீராவையா ஒரே குழப்பமா இருக்கு🤔🤔🤔🤔🤔🤔🤔 இந்த ஆதி அண்ட் ஜெயதேவ் ரெண்டு பேரும் ஒரு புரியாத புதிர் தான் தாத்தாவுக்கும் பேரனுக்கும் அழுத்தம் அதிகம் நாளைக்கு பதிவு போடும்போது படித்துக்கொள்கிறேன் sis

அவர் யார குறிப்பிட்டு சொன்னாருன்னு அவருக்கு மட்டும்தான் தெரியும்.... 😭😭😭😭😭😭😭 enakku 😇😇😇😇😇😇😇😇

தாத்தாவும் பேரனும் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க....

நீங்கதான் என்ன சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க stella sis.... pothuva ellarum ud parthu தெரிஞ்சுக்கிறேன்னு tha solluvanga.... nenga mattum tha படிக்கிறேன்னு sollirukinga..... 😜😜😜😜
 
Top