All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
🤔🤔🤔🤔🤔🤔 நமக்கெதிரா ஒரு ஊரே ஒன்னா திரளுதே....... எலும்பு கூட மிஞ்சாது போலயே😱😱😱😱
Cha cha nanga romba nallavanga 🤗sis😜...unga ud poruthutha ellamay😜
Sis😂😂😂... EPA sis next ud😅
 

S Sathya

Bronze Winner
ஆதி நல்லா இருக்கக் கூடாதுனு நான் சொல்லுவேன்னு சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன்..... அவன் நல்லா இருக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்லுவேன்னு சொல்ல மாட்டேன்..... 😜😜😜😜😜
பாப்பாக்குட்டி நான் தமிழச்சி தானான்னு எனக்கே சந்தேகம் வருது இனிமே இந்த பச்ச குழந்தையை இப்டிலாம் confuse பண்ணக்கூடாது okava?
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaar samy ninga?🤔...(sivajiyee தோத்தாரனும் pola ipdi nadikiringa)

He.... he....
Mind voice: Ippudi solli solliye nammala yethi vittutu kadasila mamma mandaya polakkurathukku onnu koodi sathi pannuvainga.... nambidathe banu ma
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cha cha nanga romba nallavanga 🤗sis😜...unga ud poruthutha ellamay😜
Sis😂😂😂... EPA sis next ud😅

Athe nenachi thane ma nane payanthukkittu kedaken.... ud poruthu na கடைசி வரைக்கும் நம்ம உயிருக்கு உத்தரவாதமே இல்லாம போயிடுமே
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாப்பாக்குட்டி நான் தமிழச்சி தானான்னு எனக்கே சந்தேகம் வருது இனிமே இந்த பச்ச குழந்தையை இப்டிலாம் confuse பண்ணக்கூடாது okava?

கற்க கசடறக் கற்க... தமிழ்
கற்றபின் என்னிடம் வந்து
நிற்க....
 

S Sathya

Bronze Winner
Athe nenachi thane ma nane payanthukkittu kedaken.... ud poruthu na கடைசி வரைக்கும் நம்ம உயிருக்கு உத்தரவாதமே இல்லாம போயிடுமே
செல்லக்குட்டி நீங்க நிலாவ heroine+villi ரெண்டு role ஒரே நேரத்துல செய்யவைக்கும்போது உங்களுக்கு நான் z-பாதுகாப்பு குடுக்க சொல்றேன் கவலைப்படாதீங்க
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செல்லக்குட்டி நீங்க நிலாவ heroine+villi ரெண்டு role ஒரே நேரத்துல செய்யவைக்கும்போது உங்களுக்கு நான் z-பாதுகாப்பு குடுக்க சொல்றேன் கவலைப்படாதீங்க

என்னது நிலா heroine + villi ah?????? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....
 

S Sathya

Bronze Winner
என்னது நிலா heroine + villi ah?????? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....
அப்டினா z cancelled நீங்க ஆதியவே bodyguard ah use பண்ணிக்கோங்க
 
Top