All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kandipa sis😍Namma renduperum senthu pinniralam😉😂

📲📲📲📲📲📲📲📲📲
Me: ஆதி அண்ணா... ஆதி அண்ணா.... இங்க ரெண்டு புள்ளைங்க உங்கள போடுறதுக்கு ப்ளான் பண்றாங்க....

Bro: @S Sathya @Navinavi ரெண்டு பேரும்தான.... 👿👿👿 அவங்கள நா கவனிச்சுக்கறேன்😡😡😡😡

Me: சரிங்கண்ணா
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Podalame podalame neenga podunga sis engalala mudincha naangalum podurommmm

😱😱😱😱😱😱 போட்றுவாய்ங்களாமே.... ஆத்தி..... நமக்கெதுக்கு வம்பு.... வழக்கம்போல சாதா டீயே போடுவோம்..... 😭😭😭😭😭😭😭

ஆசை ஆசையா love story எழுத வந்தனே.... ஒரு லவ் டீ கூட போட முடியாம இருக்கே 😭😭😭😭😭😭😭இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா😭😭😭😭😭😭😭😭
 

Navinavi

Well-known member
📲📲📲📲📲📲📲📲📲
Me: ஆதி அண்ணா... ஆதி அண்ணா.... இங்க ரெண்டு புள்ளைங்க உங்கள போடுறதுக்கு ப்ளான் பண்றாங்க....

Bro: @S Sathya @Navinavi ரெண்டு பேரும்தான.... 👿👿👿 அவங்கள நா கவனிச்சுக்கறேன்😡😡😡😡

Me: சரிங்கண்ணா
பாருங்க மக்களே...ஆதி பின்னாடி இருந்து help பண்றது 😱😱😱வேற யாரும் இல்ல நம்ம @Banu sis😣😣😣...நம்ம கிட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எதுவும்‌ தெரியாது னு சொல்லிட்டு ஆதி கிட்ட போட்டு தாரங்க 😳😳😳
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாருங்க மக்களே...ஆதி பின்னாடி இருந்து help பண்றது 😱😱😱வேற யாரும் இல்ல நம்ம @Banu sis😣😣😣...நம்ம கிட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எதுவும்‌ தெரியாது னு சொல்லிட்டு ஆதி கிட்ட போட்டு தாரங்க 😳😳😳

இது நான் இல்ல..... இல்லவே இல்ல.... எங்கேயோ தப்பு நடந்திருக்கு😢😢😢😢 அட்மின் இதே கொஞ்சம் என்னன்னு பாருங்க 😜😜😜😜

ஆதிண்ணா மேல சத்தியமா நான் அவள் இல்லை மா... நம்புங்க...
 

Navinavi

Well-known member
இது நான் இல்ல..... இல்லவே இல்ல.... எங்கேயோ தப்பு நடந்திருக்கு😢😢😢😢 அட்மின் இதே கொஞ்சம் என்னன்னு பாருங்க 😜😜😜😜

ஆதிண்ணா மேல சத்தியமா நான் அவள் இல்லை மா... நம்புங்க...
Ithu ulagamalla nadipu da samy😂...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithu ulagamalla nadipu da samy😂...

பழக்க தோஷம் dear 😜😜😜😜 (அண்ணனுக்கேற்ற தங்கைனு இதத்தான் சொல்லுவாங்க)
 

S Sathya

Bronze Winner
பாருங்க மக்களே...ஆதி பின்னாடி இருந்து help பண்றது 😱😱😱வேற யாரும் இல்ல நம்ம @Banu sis😣😣😣...நம்ம கிட்ட ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எதுவும்‌ தெரியாது னு சொல்லிட்டு ஆதி கிட்ட போட்டு தாரங்க 😳😳😳
Sis நாம first sketch போடவேண்டியது ஆதிக்கு இல்ல sis அவங்களுக்கு spy வேலை பாக்குற நம்ம செல்லக்குட்டி பானு பாப்பாவுக்கு இத்தன நாளா நாம நல்லா ஏமாந்துருக்கோம்
 

S Sathya

Bronze Winner
இது நான் இல்ல..... இல்லவே இல்ல.... எங்கேயோ தப்பு நடந்திருக்கு😢😢😢😢 அட்மின் இதே கொஞ்சம் என்னன்னு பாருங்க 😜😜😜😜

ஆதிண்ணா மேல சத்தியமா நான் அவள் இல்லை மா... நம்புங்க...
Navi sis இவங்க சொல்றது ஒருவேளை உண்மையா இருக்குமோ நீங்களே பாருங்க ஆதி பையன் நல்லா இருக்கக்கூடாதுனு நம்மள மாதிரியே இவங்களும் நெனைக்கிறாங்க அதனாலதான் ஆதி மேல promise பண்றாங்க
வாங்க எதுக்கும் நாம ஒரு தடவ பூவா தலையா போட்டு இவங்க சொல்றத நம்பலாமா வேணாமான்னு ஒரு முடிவுக்கு வருவோம்
 
Top