All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
பழக்க தோஷம் dear 😜😜😜😜 (அண்ணனுக்கேற்ற தங்கைனு இதத்தான் சொல்லுவாங்க)
Yes sis😂 (u prove sis aadhi thangachinu... ningala ipdi pinnringa...apa aadhi epdi irukukarathula no difference)
 

Navinavi

Well-known member
Sis நாம first sketch போடவேண்டியது ஆதிக்கு இல்ல sis அவங்களுக்கு spy வேலை பாக்குற நம்ம செல்லக்குட்டி பானு பாப்பாவுக்கு இத்தன நாளா நாம நல்லா ஏமாந்துருக்கோம்
Ama sis...thapu panitom😉
 

Navinavi

Well-known member
Navi sis இவங்க சொல்றது ஒருவேளை உண்மையா இருக்குமோ நீங்களே பாருங்க ஆதி பையன் நல்லா இருக்கக்கூடாதுனு நம்மள மாதிரியே இவங்களும் நெனைக்கிறாங்க அதனாலதான் ஆதி மேல promise பண்றாங்க
வாங்க எதுக்கும் நாம ஒரு தடவ பூவா தலையா போட்டு இவங்க சொல்றத நம்பலாமா வேணாமான்னு ஒரு முடிவுக்கு வருவோம்
Ok sis..u crt😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நாம first sketch போடவேண்டியது ஆதிக்கு இல்ல sis அவங்களுக்கு spy வேலை பாக்குற நம்ம செல்லக்குட்டி பானு பாப்பாவுக்கு இத்தன நாளா நாம நல்லா ஏமாந்துருக்கோம்

😱😱😱😱😱 ஆத்தி..... இந்த புள்ள நம்மள கோர்த்துவிட பார்க்குதே.... எல்லாரும் ஒன்னா சேர்ந்து தூக்குறதுக்கு முன்னாடி நம்மளே இந்த ஊரவிட்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Navi sis இவங்க சொல்றது ஒருவேளை உண்மையா இருக்குமோ நீங்களே பாருங்க ஆதி பையன் நல்லா இருக்கக்கூடாதுனு நம்மள மாதிரியே இவங்களும் நெனைக்கிறாங்க அதனாலதான் ஆதி மேல promise பண்றாங்க
வாங்க எதுக்கும் நாம ஒரு தடவ பூவா தலையா போட்டு இவங்க சொல்றத நம்பலாமா வேணாமான்னு ஒரு முடிவுக்கு வருவோம்

ஆதி நல்லா இருக்கக் கூடாதுனு நான் சொல்லுவேன்னு சொல்ல மாட்டேன்னு சொல்ல மாட்டேன்..... அவன் நல்லா இருக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்னு சொல்லுவேன்னு சொல்ல மாட்டேன்..... 😜😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes sis😂 (u prove sis aadhi thangachinu... ningala ipdi pinnringa...apa aadhi epdi irukukarathula no difference)

Pinne summava.... enga Annanoda training la...😎😎😎😎
(அவசரப்பட்டு வாய விட்டுட்டமோ.....🙊🙊🙊🙊🙊🙊 சமாளிப்போம்)

Apdillam illa sis.... avan oru psycho.... naa avankooda ellam serrathilla ma.
 

Navinavi

Well-known member
Pinne summava.... enga Annanoda training la...😎😎😎😎
(அவசரப்பட்டு வாய விட்டுட்டமோ.....🙊🙊🙊🙊🙊🙊 சமாளிப்போம்)

Apdillam illa sis.... avan oru psycho.... naa avankooda ellam serrathilla ma.
Yaar samy ninga?🤔...(sivajiyee தோத்தாரனும் pola ipdi nadikiringa)
 
Top