Kalaiselvi.A
Active member
நித்தியின் நிலமை ஒருநாள மாறலாம். ஆனால் போர்களும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், பொருள், இருந்த இடம் எல்லாம் இல்லை எனும் போது அப்பப்பா இனி ஒரு மனித பிறவி வேண்டாம், ஏன் மனிதனே இப்புவியில் வேண்டாம் என்பேன். மனிதனின் அனு ஆயுதம் அவனை மட்டுமா அழிக்கின்றன சம்பந்தமே இல்லாத மற்ற உயிரினத்தையும் அழிக்கின்றன.