All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வாவ் திலகா அம்மா நிரந்தரிய மருமகளா வர சம்மதிச்சிட்டாங்க🤩🤩🤩 இனி நிரந்தரிய சம்மதிக்க வைக்கனும் வள்ளியம்மைய சமாளிக்கனும்😒😤😤😤 ரொம்ப வேலை இருக்கு சர்வா உனக்கு 😉😉 அருமையான பதிவு அக்கா 😍😍😍

நன்றி நன்றி நன்றி. ஆமாயா நினைச்சா இப்பவே கண்ண கட்டுதே :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அப்பாவும் அம்மாவும் சம்மதித்து விட்டார்கள் இனி அடுத்து நிரந்தரியிடம் எப்படி சம்மதம் வாங்க போகிறாய் சர்வா. வள்ளியம்மை,ரஞ்சனி மை வேறு சமாளிக்க வேண்டும்

நன்றி நன்றி நன்றி. ஆமா அவங்க சம்மதமாவது கிடைக்கிறதாவது. இவனுக்கு விடிஞ்சிரும்:love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Wow superb,🥰🥰🥰🥰🥰 அம்மா அப்பா சம்மதம் கிடைத்தாயிற்று நிரந்தரி என்ன கூறுவாள் பார்ப்போம்

நன்றி நன்றி நன்றி, என்னத்த கூறுவது... தலையால தண்ணி குடிக்கிற கதைதான் :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
நிரந்தரிய பார்த்தால் இன்னும் சந்தோஷம் அடைவார்கள்.. தன் சகோதரியின் பெண்ணை வருந்த விட்டோமே என்று தான் நினைப்பார்கள்.. சூப்பர் எபி..

நன்றி நன்றி நன்றி. நிச்சயமா நீங்க சொல்றது சரி :love::love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? ரஞ்சனி சர்வாவை திருமணம் செய்ய அவன் பெற்றோரையே அணுகியவுடன் இன்னும் நம் மனதில் உள்ளதை மறைத்தால் இருவரும் சேரா நிலையே என்று சர்வா தெளிவாகி தன் பெற்றோரிடம் தன் காதலையும், காதலியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் சம்மதிக்கும் வரை போராடி வெற்றி கண்ட பதிவு...

அற்புதமான பதிவு சிவா!

சர்வாவிற்கு காலை எழுந்தவுடனேயே காதலியின் தரிசனத்திற்கு மகிழ்ந்தான் என்றால் அவள் தந்தை ஃபோனில் உள்ளார் என்ற செய்தி மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...

ஆனால் நல விசாரித்தவுடன் அவர் ரஞ்சனி வீட்டிலிருந்து சர்வாவை திருமணம் செய்ய கேட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அவன் சந்தோஷம் அப்படியே தவிடுப்பொடி...

அவன் ரஞ்சனி வேண்டாம் என்பதற்கு சொன்ன கார் நிகழ்ச்சி... அவன் காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் அவன் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட பூரிப்பு எங்கே ஒற்றை மகன் தனி மரமாய் நின்று விடுவானோ என்ற பயம் நீங்கிய சந்தோஷம் இவ்வுணர்விற்கு எல்லை தான் உண்டோ?

இருந்தாலும் தன் மகன் தன் தங்கை மகளான விதவையாகிய பேச்சுத்திறன் இழந்தவளை காதலிக்கிறான் என்று தெரிந்தவுடன்... தாய் தந்தைக்கே உரிய ஆலோசனை எங்கே பரிதாபத்தால் ஆசைப்படுகிறானோ என்று ஆனால் அவன் அழகாக சொன்னான் பாருங்க அருமை சிவா... அவன் அன்னை அழகாக அவனை புரிந்து கொண்டதும் இல்லாமல் அவன் தந்தைக்கும் தனியே விட்டு நிர்கதியாக்கிய தங்கைக்கும் நாம் செய்யும் பிராயசித்தம் என்று... அருமை...

பெற்றோர் சம்மதம் சர்வாவிற்கு வானத்தையே தொட்டு விட்ட நிலை ஆனால் நிரந்தரி சம்மதிப்பாளா? அவள் அத்தை? சமூகத்தை தாண்டி? எத்தனை பேரை தாண்டி ஏழு கடல் ஏழு மலை தாண்டுவது போல அவளை கைப்பிடிக்கும் நாளே சர்வா வானம் தொட்ட நிலையோ?
 
What a beautiful comment. Thank you so much Shanti. சும்மாவே காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தநிலையில் விதவை மற்றும் பேச முடியாதவள என்கிற போது எந்தப் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்தவகையில் பார்க்கப் போனா ஆகமணின் தாய் தந்தை அற்புதமானவர்கள்.. அழகிய வாழ்க்கை மலர்ந்தால் வாழ்க்கையே சுகந்தம் தானே:love::love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
அருமையான பதிவு சிவாமேம்,பிராகாஷ் மற்றும் தாமரை இருவரின் நிரந்தரியின் மிதான அன்பு... செம🥰😘😘,சர்வா சூப்பர் :love::love: உன்னுுடைய முுயற்சி வெெற்றிி பெெற வாழ்த்துக்கள.
next ubdate kaga eagerly waiting mam:love::love:
 
Top