All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
அருமையான பதிவு சிவா மேம்,சர்வா அமமா அப்பா விடம் ,சம்மதம் வாங்கிவிட்டான்,ஆனால் நிரந்தரியின் சம்மதம் வேண்டுமே,இங்குள்ள குள்ளநரி&சகுணிகளை சாமாளித்து நிரந்தரியின் சம்மதம் வாங்க நிறைய போராட வேண்டுமோ?.😢😳அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்😍😍
 

G.Prathaajini

New member
வாவ் திலகா அம்மா நிரந்தரிய மருமகளா வர சம்மதிச்சிட்டாங்க🤩🤩🤩 இனி நிரந்தரிய சம்மதிக்க வைக்கனும் வள்ளியம்மைய சமாளிக்கனும்😒😤😤😤 ரொம்ப வேலை இருக்கு சர்வா உனக்கு 😉😉 அருமையான பதிவு அக்கா 😍😍😍
 

Banumathi Balachandran

Well-known member
அப்பாவும் அம்மாவும் சம்மதித்து விட்டார்கள் இனி அடுத்து நிரந்தரியிடம் எப்படி சம்மதம் வாங்க போகிறாய் சர்வா. வள்ளியம்மை,ரஞ்சனி மை வேறு சமாளிக்க வேண்டும்
 

UMAMOUNI

Member
Wow superb,🥰🥰🥰🥰🥰 அம்மா அப்பா சம்மதம் கிடைத்தாயிற்று நிரந்தரி என்ன கூறுவாள் பார்ப்போம்
 

K.Venigovind

Well-known member
நிரந்தரிய பார்த்தால் இன்னும் சந்தோஷம் அடைவார்கள்.. தன் சகோதரியின் பெண்ணை வருந்த விட்டோமே என்று தான் நினைப்பார்கள்.. சூப்பர் எபி..
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு சிவா மேம்,சர்வா அமமா அப்பா விடம் ,சம்மதம் வாங்கிவிட்டான்,ஆனால் நிரந்தரியின் சம்மதம் வேண்டுமே,இங்குள்ள குள்ளநரி&சகுணிகளை சாமாளித்து நிரந்தரியின் சம்மதம் வாங்க நிறைய போராட வேண்டுமோ?.😢😳அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்😍😍

நன்றி நன்றி நன்றி. நிச்சயம் நிறைய போறாடவேண்டித்தான் வரும் :love::love::love::love::love:
 
Top