All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
பெண்கள் தங்களுக்கு வரும் ஆபத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிரந்தரி போல் போராடே வேண்டும்.
ஆனால் இந்த ைரியம் வள்ளியம்மையை கண்டால் எங்கே போகிறது🤔
நிரந்தரி போக்கிடமற்றவள். அவளுக்குக் கிடைத்த பாதுகாப்பான உறைவிடம் அந்த வீடுதான். எப்படி ‍எதிர்த்து வெளியேற முடியும்?? அப்படியே வெறியேறினால் எங்கே போவாள்?? அதுவும் போர்ச் சூழல் உள்ள நாட்லெ்
:love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
நிரந்தரி போக்கிடமற்றவள். அவளுக்குக் கிடைத்த பாதுகாப்பான உறைவிடம் அந்த வீடுதான். எப்படி ‍எதிர்த்து வெளியேற முடியும்?? அப்படியே வெறியேறினால் எங்கே போவாள்?? அதுவும் போர்ச் சூழல் உள்ள நாட்லெ்
:love::love::love::love:
அதுவும் சரிதான் நயனிமா
 
G.Prathaajini

New member
நிரந்தரி பூ மாதிரி இருந்தவ தேவைப்படும் போது புயலாவும் மாறமுடியும்னு காட்டிட்டா😍😍 இதே புயல் வள்ளியம்மை ரஞ்சனியையும் தாக்கும் அதற்காக வெயிட்டிங் 😉😉😂 சர்வா நிரந்தரி உனக்கு சரி சொல்லுறது கஷ்டம் தான் போல ரொம்ப அழுத்தமா இருக்கா பேசாம அவளை கனடாக்கு கடத்திட்டு போயிடு😅😅😅 அழகான பதிவு அக்கா 😍😍😍
 
மிக மிக நன்றிபா. நீங்க சொல்றது போல கடத்துறது நல்லது போலத்தான் இருக்கு, அவ சம்மதிக்கிறதுக்குள்ள எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் போலயே, அவ்வ்வ்:love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை உண்மையாக்கிய பதிவு...

நிரந்தரியை பேசக்கூட முடியாத அவளை எந்த ஆபத்தில் எப்படி சிக்கிக் கொண்டாலோ என தவித்து தேடி வந்த சர்வா அங்கே அவளை கொண்டு வந்தவர்கள் முகத்தையே சிதைத்து இன்னும் சிதைக்க பெரிய கல்லை கையில் ஏந்தியப்படி இருந்த அவளை அடக்க அவள் இரு கையை பிடித்து இரு ஜாம்பவான்கள் முயற்சிக்க ஆனால் அவள் காளியாய் உத்ர தாண்டவம்... அதை கண்ட சர்வாவோ அதிர்ச்சியாகி பிறகு நிம்மதியடைந்து அவனை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவளை நெருங்க...அருமை சிவா... அசத்தறீங்க...

சர்வாவை கண்ட அந்தரி ஆத்திரம் அடங்கி கோபம் மறைந்து சிறு பிள்ளை தாயை கண்டு கலங்கியதை போல் கலங்க.. அவளை பாறை மேல் அமர வைத்து விட்டு அந்த தடியன்களுக்கு அவள் கொடுத்த தண்டனை பத்தாமல் அவள் மேல் கை வைத்தவர்களுக்கு இவனும் தண்டனை கொடுத்து...

அற்புதம் சிவா.. ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்முன்...

அவளின் பெருவிரல் நகம் வெளி வந்து பாதமூட்டு பிசகி அதை சர்வா தன் கண்களை காண செய்து சரி செய்த விதம் இருக்கே.. அவன் காதலை அவள் புரிந்து கொள்வாளா? வலியால் துடித்து நடக்க முடியாத அவளை தூக்கி செல்லும் விதமும் அதற்கு அந்தரி கீழே இறக்கி விட சொல்வதும் இவன் புரியாதது போல் வேறொன்றை பேசுவதும்... அதற்கு அவள் முறைப்பதும்.. அழகோ அழகு...

அவளை தூக்கி வருவதை கண்டு அவள் மாமாவிற்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றம் என்றால் அவள் அத்தைக்கும் ரஞ்சனிக்கும் காதில் புகை... ஹா! ஹா!

அவளுக்கு கட்டு போட்டு விட்டு அவரவர் அமர பேருந்து புறப்பட அனைவரும் கலைப்பில் உறக்க நம் நாயகன் உறங்கி விழத்தவுடன் அவன் தேவதையை கண்டு ரசிக்க ரசித்துக்கொண்டே இருக்க... அதுவும் அவள் உதட்டருகில் உள்ள மச்சத்தை தொட முயற்சிக்க... ஒருவன் ஒருத்தி மேல் அன்பு கொண்டு விட்டால் யாருமே அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை போல...

அபாரமான படைப்பு சிவா...
 
எத்தனை அழகாய் ரசித்து ருசித்து படிக்கிறீர்கள் சாந்தி. அப்பப்பா. அதற்காகவே ஒரு கவி படைக்கலாம் போல. மிக மிக மிக நன்றி, காதல் எத்தன‍ை அழகானது. எத்தனை உணர்வானது. அது வந்துவிட்டால் உலகம் பூப் பூத்து விடுகிறது அல்லவா:love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top