All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

நல்லா இருக்கு
எப்படியோ எல்லாம் புரியற மாதிரி
மனச திறந்து பேசியாச்சு
இனி அவ என்ன சொன்னாலும்
இவன் கேக்க போறது இல்லை
அம்மா அப்பா கிட்ட சம்மதம்
வாங்கிட்டான்

வரப்போற ரஞ்சனி குடும்பத்தை
எப்படி சமாளிக்க போறானோ
பார்ப்போம்
அவ அம்மாக்கு தண்டனை
நிச்சயம் இருக்கும்
நம்புவோம்
😋😳😜🤔
 

Banumathi Balachandran

Well-known member
பிரகாஷ், தாமரை போன்ற நல்ல உள்ளங்களாளே தான் நிரந்தரி இவ்வளவு காலமும் சந்தோஷமாக இருந்தால். பிரகாஷ் சொல்வது போல் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்த பின் இவள் தோல் சாய ஒரு தோல் வேண்டும் அதை தர சர்வா தயாராக இருக்கின்றான் அதை பற்றிக் கொள் நிரந்தரி
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு சிவாமேம்,பிராகாஷ் மற்றும் தாமரை இருவரின் நிரந்தரியின் மிதான அன்பு... செம🥰😘😘,சர்வா சூப்பர் :love::love: உன்னுுடைய முுயற்சி வெெற்றிி பெெற வாழ்த்துக்கள.
next ubdate kaga eagerly waiting mam:love::love:
மிக மிக மிக நன்றிமா. எம்பிட்டு முயன்றாலும் அவள் சம்மதிக்கணுமே :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நல்லா இருக்கு
எப்படியோ எல்லாம் புரியற மாதிரி
மனச திறந்து பேசியாச்சு
இனி அவ என்ன சொன்னாலும்
இவன் கேக்க போறது இல்லை
அம்மா அப்பா கிட்ட சம்மதம்
வாங்கிட்டான்

வரப்போற ரஞ்சனி குடும்பத்தை
எப்படி சமாளிக்க போறானோ
பார்ப்போம்
அவ அம்மாக்கு தண்டனை
நிச்சயம் இருக்கும்
நம்புவோம்
😋😳😜🤔
நன்றி நன்றி நன்றி. எப்படியும் அந்த குடும்பத்த சமாளிச்சிருவான்... சமாளிச்சத்தானே ஆகணும்:LOL::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பிரகாஷ், தாமரை போன்ற நல்ல உள்ளங்களாளே தான் நிரந்தரி இவ்வளவு காலமும் சந்தோஷமாக இருந்தால். பிரகாஷ் சொல்வது போல் அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்த பின் இவள் தோல் சாய ஒரு தோல் வேண்டும் அதை தர சர்வா தயாராக இருக்கின்றான் அதை பற்றிக் கொள் நிரந்தரி
ஆமா பற்றிக்கிட்டாளும், இவன் தோள் கொடுக்க தயாராத்தான் இருக்கான், அதை இந்தம்மா ஏத்துக்கணுமே. அதுக்குள்ள நமக்கு விடிஞ்சிரும்:love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? சர்வா தன் காதலை அழகாக அந்தரியிடம் உணர்த்தியதும் நேரடியாக சொல்லியும் விட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்கும் பதிவு...

பெற்றோரிடம் சம்மதம் பெற்றப்பின் நிரந்தரியிடம் சர்வாவின் குறும்புத்தனம் அதிகமாக அந்தரி என்ன செய்வது என்று தெரியாமல் அவன் சமையலறை என்றால் அவள் கிணற்றடி என்று மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆட சர்வா என்ன செய்வது என்று புரியாமல் முழிக்க.. அருமை சிவா...

மோட்டார் பழுதடைந்ததால் அவள் கிணற்றில் நீர் இறைக்க சர்வா கண்ணில் ரத்த கண்ணீர்... அவள் உதவ போய் அவன் நீர் இறைக்க இரு முறைக்கு அவனால் முடியாமல் போக அவன் கை கொப்பளங்களை பார்த்து அவள் கண்ணில் ரத்த கண்ணீர்... அற்புதம்..

ரஞ்சனி குடும்பம் வருவதாக உரைத்த வள்ளியம்மை ராசியில்லாத அந்தரியை அவர்கள் முன்னால் வர தடை செய்ய அதை கண்ட சர்வாவிற்கோ ஏக கோபம் இப்படியும் மனிதர்களா என்று... அவர்கள் வந்தால் நிரந்தரியை என்ன பாடு படுத்துவார்களோ என்று பிரகாஷூம் தாமரையும் அவளுக்கு பல உபதேசம் செய்ய அவள் சிரித்தே மழுப்பி விட்டாள் என்றால் பிரகாஷோ மனம் நொந்து கிளம்பி விட்டான்... அவளையும் கவனிக்க சில நல்ல உள்ளங்கள்..

சர்வாவிடம் தனியாக சிக்கிய அந்தரியிடம் தன் காதலை சொல்ல.. அப்பப்பா! அவள் அழகையின் வர்ணனையும் சர்வாவின் ஏக்கங்களும் அவளுக்காக அவன் தள்ளி நிற்கும் நிலையும் இதை தாங்கள் எடுத்து காட்டிய விதம் அருமை சிவா!! அவள் மறுத்தவிதம்..

அற்புதமான பதிவு...
 

G.Prathaajini

New member
பிரகாஷ் தாமரை நீங்க உங்க அண்ணி மேல ரொம்ப பாசம் வச்சிருகீங்க இத கடைசி வரைக்கும் வச்சிருங்க😊😊 இந்த நிரந்தரிய எப்படி வழிக்கு கொண்டு வர தெரியலை 🤧😤 ஏன் தான் இப்படி இருக்கா தனக்கு கிடைக்க இருக்குற நல்ல வாழ்க்கையை இப்படி வேணாம்னு சொல்லிட்டு இருக்கா😖😖 சர்வா ரொம்ப பாவம் 😒😒😔 அழகான பதிவு அக்கா 😍😍😍😍
 
Top