sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிVery nice..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிVery nice..
நன்றி நன்றி நன்றிவாவ் சூப்பர்
இதுக்கே இப்படின்னா இருக்கு. இனிதான் ஸ்பெஷலா ஒன்னு வரப்போகுதுஅருமையா இருக்கு
கல்யாணம் வேண்டிய
பொருள் எல்லாம் வாங்கிட்டான்
இனி ரஞ்சனி குடும்பத்த
எப்படி சமாளிக்க போறான்
இப்ப இது என்னப்பா
குண்டு வெடிப்பு
கடவுளே
மிக மிக நன்றிமா.Super mam
மிக மிக நன்றி சாந்தி. ஹா ஹா வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் வந்தால்தானே சுவாரசியம் இருக்கும். அப்புறம் நீங்கள் சொன்னீர்களே உங்களால் ஸ்மைலி எதையும் பதிய முடியவில்லை எதையோ தட்டிவிட்டதாக. மேலே செட்டிங் ஐகோன் இருக்கிறது தானே. அதை அழுத்திப் பாருங்கள் வேலை செய்கிறதா என்று.எப்படி இருக்கீங்க சிவா? கல்யாண கனவில் மிதக்கும் சர்வாவின் கண் எதிரே நடந்த குண்டு வெடிப்பால் அவன் அதிர்ச்சியில் உறைந்த பதிவு...
பிரகாஷ் தன் அண்ணியின் நிலையை சர்வாவிடம் சொல்லி வருந்தும் போது சர்வா அந்தரி மேல் உள்ள காதலை சொல்லி அண்ணன் தங்கை இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டான்... இனிமேல் அவர்கள் முழு ஆதரவும் சர்வாவிற்கே...
ரஞ்சனியின் குடும்பம் வந்திறங்க.. ரஞ்சனி அண்ணன் ராஜேஷ் அந்தக் மேல் கண் வைக்க.. இது மட்டும் சர்வாவிற்கு தெரிந்தால் ராஜேஷின் நிலைமை???
என்ன சிவா? சர்வா எவ்வளவு உணர்வுப்பூர்வமாக ரசித்து ரசித்து புடவைகளையும் தாலி மற்றும் நகைகளையும் வாங்கினான்... அந்த சந்தோஷத்தை நினைத்து கொண்டு வரும் போதே ஓரே நிமிடத்தில் அவனுக்கு அதிர்ச்சியை காட்டி விட்டீர்களே சிவா இது நியாயமா? இது அடுக்குமா?
போங்க சிவா.. அதைவிட கடைசியில் ஏதோ ஒரு பாகம் அவனை நோக்கி.. சிவா சர்வாவிற்கு ஏதாவது அவன் பாகத்தை சேதம்??