All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவு மிகவும் மன வேதனையை அளிப்பதாக இருந்தது சிவா மேம்😭😭😭,நிரு அவளோட காதலை சொல்லிவிட்டாள் ,ஆனால் நான் உனக்கு வேண்டாம் என்று பழைய பல்லவியையே பாடுகிறாள்,சர்வா உன் நிலைமை ரொம்ப கஷ்டம்ப,🤪🤪
nice epi mam :love::love::love:
அவளை சம்மதிக்க வைப்பதற்குள் இவன் தலையால தண்ணி குடிச்சிருவான்போலையே:love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
அங்கு வாழும் மக்களின் நிலை அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் நிமிடத்தை கடக்க முடியாமல் இதெல்லாம் யார் செய்தது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது நயனிமா.

நிரந்தரி தன் காதலை வெளிப்படுத்தி விட்டாள் இருந்தாலும் ராசி அது இது என்று இன்னும் சர்வாவை பாடாய் படுத்தாதே பாவம் அவன்
 
அது பல வருட காலங்களாகத் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்த அவலங்கள்பா. ஆமாம் வெளிப்படுத்தி விட்டாள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு எப்படி சம்மதிக்கப் போகிறாளோ தெரியவில்லை:love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி
மிக மிக நன்றி சாந்தி. ஹா ஹா வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் வந்தால்தானே சுவாரசியம் இருக்கும். அப்புறம் நீங்கள் சொன்னீர்களே உங்களால் ஸ்மைலி எதையும் பதிய முடியவில்லை எதையோ தட்டிவிட்டதாக. மேலே செட்டிங் ஐகோன் இருக்கிறது தானே. அதை அழுத்திப் பாருங்கள் வேலை செய்கிறதா என்று. :love::love::love::love:View attachment 26563
எல்லாம் இருக்கிறது சிவா
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தன்னவனுக்கு என்னவாயிற்றோ என்று கதறிய காதல் கொண்ட மனம் அவனை உயிருடன் கண்டவுடன் காதல் தளும்பி வெளி வந்த பதிவு...

இலங்கையில் கொடூரம்... அநியாயம்... செய்தியே இவ்வளவு பயங்கரம் என்றால் அதே இடத்தில் இருப்பவர்களின் நிலை... அந்நிலையிலும் ஒரு உண்மையுள்ள மனிதனாகவும் மருத்துவனாகவும் அவன் துடிக்கும் துடிப்பு உதவும் மனப்பான்மையும்... அற்புதமானவன்..

ரஞ்சனி போல் உள்ள ஜடங்களால் மட்டுமே தன் உயிர் வெல்லம் என்று நினைத்து காப்பாற்றி கொள்ள ஓடுவார்கள்.. ரஞ்சனி சர்வாவிற்கு கிளம்பி வரும் படி உத்தரவு போட, அருமையான மூக்குடைப்பு அவளிற்கு அவனிடம்...இனி அவள் வாயை திறப்பாள்?

தொலைக்காட்சி யில் குண்டு வெடிப்பு செய்தி கண்ட அந்தரிக்கு தன் நிலை மறக்க உயிர் துடிக்க மனம் ஓலமிட கடவுளிடம் ஓடி கத்தி கதறுகிறாள்... உருக்கமான காட்சி சிவா!! எங்களையும் கண் கலங்க வைத்து விட்டீர்கள்...

அந்த வீடே அழுது புரள அனைவரையும் கண்டவுடன் தான் நிம்மதி... அதிலும் இந்த பிரகாஷ் தாமரையை கேலி செய்து அவளை கோபம் கொள்ள செய்ய...ஹா! ஹா! அருமையான அண்ணன் தங்கை..

அந்தரியின் நிலையை தாமரை சர்வா காதில் ஓத பிரகாஷ் அவர்களுக்கு தனிமை உண்டாக்க அனைவருக்கும் நடந்ததை சொல்ல அங்கேயே... எப்படி சிவா... அப்படியே தத்ரூபம்!!

அவள் பெயரை அழைத்தவுடன் திரும்பிய அந்தரி அவனை முழுதாய் கண்டவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அவன் மேலே பாய்ந்து அவனை உணர... ஒவ்வொரு வரிகளும் கண் முன் காட்சியாய்... அவள் தன்னால் தான் இப்படி ஆபத்து என்க அவன் தாலியை காட்டி இது என்னுடன் இருந்ததால் தான் தப்பித்தேன் என்க...

அருமையான ஆழமான பதிவு...
..
 
அருமை அருமை அருமை. எப்போதும் போல ரசித்து எழுத்தாளரைப் பெருமைப்படுத்தும் பதிவு சாந்தி. மிக மிக நன்றி. உங்கள் உள் பெட்டியை தரிசித்தீர்களா சாந்தி. ஒரு முறை சென்று பார்க்கவும்:love::love::love::love:
 
Mam unga writingu eppuvume oruthani style undu, enna theriyuma, yezhuthukal katchikalaka kan munne viriyum, ithuthan oru perfect writeroda vetri "My favourite and Best writter" very very nice sis .😍😍😍😍👌👌👌👑👑👑👑⚘⚘⚘⚘🌷🌷🌷
 
Shanthigopal

Well-known member
அருமை அருமை அருமை. எப்போதும் போல ரசித்து எழுத்தாளரைப் பெருமைப்படுத்தும் பதிவு சாந்தி. மிக மிக நன்றி. உங்கள் உள் பெட்டியை தரிசித்தீர்களா சாந்தி. ஒரு முறை சென்று பார்க்கவும்:love::love::love::love:
Inbox பார்த்தேன் சிவா! நிறைய mails பார்க்காமல் இருப்பதால் எதுவும் புரிய வில்லை... என்னப்பா! ஏதாவது surpriseஆ... வித்தியாசமாக எதுவும் இல்லையே inboxல்..
 
Top