All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எதுவும் இல்லை சிவா.. நன்றாக தேடி விட்டேன்.. ஒருவேளை எனக்கு என்று நினைத்து வேறு யாருக்கோ அனுப்பி விட்டீர்களோ?
திரும்ப அனுப்புகிறேன் பொறுங்கள். :love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இரு மனங்களும் ஏற்று கொண்டாலும் ஒரு மனம் மட்டும் தன் துரதிருஷ்டத்தால் தன்னவனுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிடுமோ என தவிக்கும் பதிவு...

சர்வா அந்தரியின் தனிமைக்கு தவிக்க தனிமை கிடைத்து ம் அவளால் செல்ல முடியாத நிலமை... ஆனால் சர்வா என்ற இளங்கன்றிற்கு பயமேது நேராக வந்து அவள் முன் ஆஜராக அவள் தான் பயந்து விட்டாள்...ஹா! ஹா!

சர்வா அவள் பாதத்தில் உள்ள வடுவை வருடி வெள்ளி கொலுசை அணிவித்து முத்தமிட்டது அழகென்றால் அதற்கு அவள் மெய் சிலிர்த்து அழகாய் வெட்கப்பட்டது அழகோ அழகு...

அதுவும் அவள் விழிகளில் காதல் வழிந்து கரை புரண்டு ஓடுவதை கண்ட சர்வாவிற்கு அவன் பிறந்த பேறை பெற்று விட்டதை போல் பூரிப்படைவது அழகோ அழகு... காதல் உணர்வுகள் அற்புதம் சிவா... வேறு எந்த உணர்வை படிக்கும் போதும் நம் எல்லோர் முகமும் புன்னகை பூத்து வெட்கப்பட்டு கொண்டே படிக்க முடியாது...

எல்லையை தாண்டாமல் அவன் தன்னிலையடைந்து அழகு... திருமணம் என்றவுடன் அந்தரி ஏற்று கொள்ள மறுத்தது அவள் வரைக்கும் நியாயமே... ஆனால் சர்வாவின் காதல் கொண்ட மனம், பிடிவாதத்துடன் அவளை கை பிடிக்கும் எந்த எதிர்ப்பு வந்தாலும்...

ரஞ்சனி அவள் கண்கள் குரோத த்துடன் இருவரையும் நோக்க... சர்வா கண்டு கொள்வானா? அந்தரிக்கு எந்த பாதிப்பும் இன்றி அவளை கை பிடிப்பானா? அற்புதமான பதிவு சிவா..
 
என் எழுத்து எழகென்றால் உங்கள் கருத்து இருக்கிறதே... அப்பப்பா அழகிலும் அழகு. என் கதைக்கு அணி சூட்டும் வகையில் அற்புதமாக இருக்கிறது. உங்கள் கருத்துகளால்தான் என் கதையே அழகாகத் தெரிகிறது. மிக மிக மிக நன்றி சாந்தி. :love::love::love::love:
 
G.Prathaajini

New member
வாவ் கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துள்ளது நிரந்தரி அவ காதலை ஒத்துக்கொண்டாள்😍😍😍 ஆனால் மறுபடியும் கல்யாணம் வேணாம்னு பழைய பல்லவி பாட ஆரம்பித்து விட்டாள்😤😤 பாவம் சர்வா நீ🤥😬😬 இந்த ரஞ்சனி வேற என்ன செய்ய போறாளோ🙄😔😔😔 அருமையான பதிவு அக்கா 😍😍😍😘😘
 
அவளை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள இவ தலையால தண்ணி குடிக்கணும் போலயே:love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
sema epi siva mam valliyammai vaailaye nalla nallu adi podama vittuittar avanga husband,ennama pesuthu yappa...pavam niru.sarva oda mudivai niru etthukkuvala..? rajesh i nalla rendu adi pottu enna nadanthathunnu ketkama poriye sarva,eagerly waiting siva mam:love::love::love:
 
Top