All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Daffodil

Well-known member
Wow semma mass epi.... Ivlo seekiram Rendu perum onnavangan ninaikkala....😍😍😍😍😍... Niranthariyum othukka late ahun ninaichen semma shock treatment kuduthu sammathikka vachittenga ... Annikke sollanun ninachen Niranthari Ava love ah Sarva kitta solra epi dialogues super...
 
sivanayani

விஜயமலர்

ரொம்ப ரொம்ப நன்றிபா. ஒரு வழியா இரண்டு பேரும் கண்ணாலம் கட்டிட்டாங்கையா. இப்போ எனக்கு நிம்மதி:love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
ஒரு வழியாக நிரந்தரிக்கு விடுதலை கிடைத்து விட்டது. இனி அவள் வாழ்வில் மகிழ்ச்சி அலை பாயட்டும்
 
Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்ப டான்னு இருந்தான் இப்போ தாலியே கட்டிட்டான் செம்ம
 
Daffodil

Well-known member
ரொம்ப ரொம்ப நன்றிபா. ஒரு வழியா இரண்டு பேரும் கண்ணாலம் கட்டிட்டாங்கையா. இப்போ எனக்கு நிம்மதி:love::love::love::love:
ஆனா எங்களுக்கு இல்லையே... இன்னும் 16 எபி இருக்கு சொல்றீங்க என்ன பிரச்சனைலாம் வருமோ
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது போல் நிரந்தரியின் ஒழுக்கத்தை அவதூறு பேசியதால் சர்வாவின் அதிரடி முடிவு திருமண பந்தம்... அற்புதமான பதிவு...

கெட்டவர்களுக்கு மட்டுமே கெட்டவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும் போல.. ராஜேஷ் செய்த ஒழுக்கமில்லா செயலை எப்படி திருத்தி விட்டாள் இந்த ரஞ்சனி... வள்ளியம்மையின் அவதூறான பேச்சால் அந்தரிக்கும் ரோஷம் வர அருமை சிவா!

எல்லோர் முன்னிலையிலும் திருமணம்.. சர்வா இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதற்கும் ஊரும் இவ்வீட்டில் உள்ள மனிதர்களும் தூற்றுவார்கள்... இந்த நிலையிலும் அந்தரியின் அனுமதி கேட்டு கொண்டு ராஜேஷிற்கு தண்டனை கொடுத்தான் பாருங்க அங்கே நிற்கிறான் நம் சர்வா.. தாலி கட்டியவுடன் அவனுடைய சரிபாதிக்கு அவள் அனுமதி வேண்டி நின்று மதிப்பு கொடுக்க தொடங்கி விட்டான்... அற்புதம் சிவா! இதுவல்லவோ பெண்ணை மதிக்கும் திறன்...

குலவேந்தரிடம் மன்னிப்பு வேண்டி அவரையும் இத்திருமணத்தை ஏற்று கொள்ள செய்து விட்டான்...

பிரகாஷ் தாமரை பிரிவு தான் அவளை பாதிக்கும்... இருந்தாலும் அவளக்கென்று ஒரு வாழ்வு என வரும் போது சர்வாவே அனைத்துமாகி போவான்... அற்புதமான பதிவு...
 
ilakkiyamani

Bronze Winner
arumaiyana pathivu siva mam, oohh..innum 5 episode than irukka...ippo than start pannathu pondru thonukirathu.!next epikaga eagerly waiting sivamam :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஒரு வழியாக நிரந்தரிக்கு விடுதலை கிடைத்து விட்டது. இனி அவள் வாழ்வில் மகிழ்ச்சி அலை பாயட்டும்
நிச்சயமா மகிழ்ச்சியா இருப்பாள்:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
ஆனா எங்களுக்கு இல்லையே... இன்னும் 16 எபி இருக்கு சொல்றீங்க என்ன பிரச்சனைலாம் வருமோ
பதினாறு எபியா... ஐயோ இல்லையே 5 எபிதானே இருக்கு:eek::eek::eek::eek:
 
Top