All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
sema epi siva mam valliyammai vaailaye nalla nallu adi podama vittuittar avanga husband,ennama pesuthu yappa...pavam niru.sarva oda mudivai niru etthukkuvala..? rajesh i nalla rendu adi pottu enna nadanthathunnu ketkama poriye sarva,eagerly waiting siva mam:love::love::love:
நன்றி நன்றி நன்றி. அதுங்களைத் திட்டி எதுக்கு அசிங்கப்படுத்துவான்னு நெனச்சிருப்பானோ என்னவோ:love::love::love::love:
 

Banumathi Balachandran

Well-known member
ராஜேஷ்க்கு தண்டனை கொடுக்க வில்லையா சர்வா.

தாலியை கட்ட அவள் சம்மதம் கொடுப்பாளா?
 

Vijivignesh

New member
Nenju vimi thaniya mazhivil kanneer vara oru vitha eetu enai illaatha KARVAMUDAN naan paditha epi Ithu THAMILACHIYE manam nirainthathu nedunaalaga karuthu pathivida ninaipen oru vaarthail nice super ena solivitu sela manam vudanpadavilai aanaal intha epi paditha piragum karuthu pathividaathu irupathu thamil mozhilai thurigaiyaki azhagu ooviyaingalaga vannam theetikondirukum thangaluku naan seiun aniyaayam ena thondriyathu manam nirainthu negilinthu vazhailthugiren thangalin ezhluthu payanam neenda nedungaalam thodaravendum nandri meendum neram kidaikumpothu ezhaludukiren
 

K.Venigovind

Well-known member
சர்வா சூப்பர்.. இந்த ரஞ்சனிக்கும் இரண்டு குடுத்திருக்கனும்.போட்டோ பிடிக்கறாளாம்.. வள்ளியம்மைக்கு இன்னும் நாளு குடுத்திருக்கனும்..
நிரந்தரிக்கு விடிவுகாலம் பிறந்தாச்சு..
சர்வாகமன் எடுத்த முடிவு சரியே..
இருவரின் உணர்வுகளையும் கண் முன்னே வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நயனிம்மா சூப்பர்..
தாமரை மற்றும் பிரகாஷ் இருவரும் தான் ரொம்ப பாவம்... நிரந்தரி இல்லாமல் எப்படி இருப்பார்களோ..
 

sivanayani

விஜயமலர்
ராஜேஷ்க்கு தண்டனை கொடுக்க வில்லையா சர்வா.

தாலியை கட்ட அவள் சம்மதம் கொடுப்பாளா?
எல்லாம் கட்டி ராஜேஷ்க்கும் சாத்து கொடுத்தாச்சே :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow..sema epi , super siva mam rajesh ku sariyana thandanai😄😄😄 ,prakash ,thamarai ungaludaiya anbu arputhamanathu,taday epi enakku sema surprising a irunthathu:love::love::love:
நன்றி நன்றி நன்றி:love::love::love::love: உங்க அன்புக்காக இப்படி செய்வதில் எனக்கும் மகிழ்ச்சிதான்யா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nenju vimi thaniya mazhivil kanneer vara oru vitha eetu enai illaatha KARVAMUDAN naan paditha epi Ithu THAMILACHIYE manam nirainthathu nedunaalaga karuthu pathivida ninaipen oru vaarthail nice super ena solivitu sela manam vudanpadavilai aanaal intha epi paditha piragum karuthu pathividaathu irupathu thamil mozhilai thurigaiyaki azhagu ooviyaingalaga vannam theetikondirukum thangaluku naan seiun aniyaayam ena thondriyathu manam nirainthu negilinthu vazhailthugiren thangalin ezhluthu payanam neenda nedungaalam thodaravendum nandri meendum neram kidaikumpothu ezhaludukiren
மிக மிக நன்றி விஜி. இதை விட அற்புதமான தருணம் எதுவும் இல்லை. எத்தனை பரிசுகள் பெற்றாலும் வாசகர்களின் அன்புள்ள வாழ்த்துக்கு இணையாக இருக்காது. நானும் மனம் நிறைந்து உறைக்கிறேன் நன்றி நன்றி நன்றி. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சர்வா சூப்பர்.. இந்த ரஞ்சனிக்கும் இரண்டு குடுத்திருக்கனும்.போட்டோ பிடிக்கறாளாம்.. வள்ளியம்மைக்கு இன்னும் நாளு குடுத்திருக்கனும்..
நிரந்தரிக்கு விடிவுகாலம் பிறந்தாச்சு..
சர்வாகமன் எடுத்த முடிவு சரியே..
இருவரின் உணர்வுகளையும் கண் முன்னே வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நயனிம்மா சூப்பர்..
தாமரை மற்றும் பிரகாஷ் இருவரும் தான் ரொம்ப பாவம்... நிரந்தரி இல்லாமல் எப்படி இருப்பார்களோ..
நன்றி நன்றி நன்றி. ஆமாம் அந்த இருவரும்தான் நிரந்தரிக்காக வருந்தப் போகிறார்கள். அவள் இல்லாமல் சிரமப்படுவார்கள். ஆனால் இத்தைனை காலம் வலியின் மத்தியில் சிக்கியிருந்தவள், இனியாவது விடிவை நோக்கிப் பயணிக்கட்டும் என்கிற நிம்மதியுடன் விடைகொடுக்கிறார்கள். அந்த வேண்டுதல் சரி வரட்டும்.:love::love::love::love:
 
Top