All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது போல் நிரந்தரியின் ஒழுக்கத்தை அவதூறு பேசியதால் சர்வாவின் அதிரடி முடிவு திருமண பந்தம்... அற்புதமான பதிவு...


கெட்டவர்களுக்கு மட்டுமே கெட்டவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும் போல.. ராஜேஷ் செய்த ஒழுக்கமில்லா செயலை எப்படி திருத்தி விட்டாள் இந்த ரஞ்சனி... வள்ளியம்மையின் அவதூறான பேச்சால் அந்தரிக்கும் ரோஷம் வர அருமை சிவா!

எல்லோர் முன்னிலையிலும் திருமணம்.. சர்வா இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அதற்கும் ஊரும் இவ்வீட்டில் உள்ள மனிதர்களும் தூற்றுவார்கள்... இந்த நிலையிலும் அந்தரியின் அனுமதி கேட்டு கொண்டு ராஜேஷிற்கு தண்டனை கொடுத்தான் பாருங்க அங்கே நிற்கிறான் நம் சர்வா.. தாலி கட்டியவுடன் அவனுடைய சரிபாதிக்கு அவள் அனுமதி வேண்டி நின்று மதிப்பு கொடுக்க தொடங்கி விட்டான்... அற்புதம் சிவா! இதுவல்லவோ பெண்ணை மதிக்கும் திறன்...

குலவேந்தரிடம் மன்னிப்பு வேண்டி அவரையும் இத்திருமணத்தை ஏற்று கொள்ள செய்து விட்டான்...

பிரகாஷ் தாமரை பிரிவு தான் அவளை பாதிக்கும்... இருந்தாலும் அவளக்கென்று ஒரு வாழ்வு என வரும் போது சர்வாவே அனைத்துமாகி போவான்... அற்புதமான பதிவு...
மிக மிக நன்றி சாந்தி. எப்போதும் போல ஆழ்ந்த வாசிப்பு. அழகான கருத்துப் பகிர்வு. நன்றி நன்றி நன்றி. நிஜமாகவே மனம் மகிழ்ந்தேன் சாந்தி:love::love::love::love:
 

UMAMOUNI

Member
அக்பரின் முடிவு👌👌👌👌 இனியாவது நிரந்தரி நிரந்தரமான சந்தோஷம் கிடைக்கட்டும்
 

Banumathi Balachandran

Well-known member
டேய் உன்னை காணவில்லையே என்று அவள் பதறிப் போய் தேடினால் அவளை அறைகிறாயே. உன்னோடு அவள் சந்தோஷமாக வாழ ஆசை படுகிறாள் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்
 
Top