sivanayani
விஜயமலர்
ஆமா ஒன்னுக்கே மூச்சு முட்டிப்போயிருக்கா. இதில இன்னென்னு என்றா பாவம்தான்பா. அதுக்குத்தான் சர்வாகமன் இருக்கானேOru Villi character thanga mudiyala idhala seconda ona pavam namma niranthari
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா ஒன்னுக்கே மூச்சு முட்டிப்போயிருக்கா. இதில இன்னென்னு என்றா பாவம்தான்பா. அதுக்குத்தான் சர்வாகமன் இருக்கானேOru Villi character thanga mudiyala idhala seconda ona pavam namma niranthari
நன்றி நன்றி நன்றிVery Nice ..
மிக மிக மிக நன்றிமா. வாவ் ஈழமா. ஈழத்தில் எந்த ஊரு.... அருமை அருமை. நம்ம பொண்ணு அப்போ. மிக மிக நன்றிபா,உங்க கதைகள் படிக்கிறது இதுதான் முதல் கதை அக்கா.. ரொம்ப அருமையான கதை களம் எனக்கு சர்வா கதாபாத்திரம ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அதுவும் சர்வா நிரந்தரி மேல காட்டுற அக்கறையும் காதலும் அவ்வளவு அழகா இருக்கு வள்ளியம்மையை சமாளிக்க முடியல இதுல இந்த ரஞ்சனி வேற என்ன பண்ண இருக்காளோ எத்தனை பேர தான் நிரந்தரி சமாளிப்பா நானும் ஸ்ரீலங்கா தான் அக்கா so i am so happy to read your stories akka
இல்லைப்பா. தெரியாது. பின்னாடி வரும் தங்கம். விக்ரமனுக்குத்தான் ஏதும் ஆகாம இருக்கணும்பாசெம்ம ud நயனி மா .... ஆகமன்
அந்த விக்ரமால் ஆகமனுக்கு ஏதும் ஆகுமோ ????
இடையில் இந்த ரஞ்சனி வேறு .... வள்ளியம்மைக்கு ஏற்ற மருமகள்
ரஞ்சனிக்கு நிரந்தரியை தெரியாதோ ....
இன்னும் நிறைய ஹீரோ பேருங்கள மிஸ் பண்ணிட்டேன்பா. ஹா ஹா ஹாஇடையில இடையில முன்னாடி கதைகளோடு ஹீரோ பெயர் வந்துச்சு நாங்க கண்டுபிடி போகுமா இல்லையா என்று செக் பண்றதுக்கு
Naan colombo akkaமிக மிக மிக நன்றிமா. வாவ் ஈழமா. ஈழத்தில் எந்த ஊரு.... அருமை அருமை. நம்ம பொண்ணு அப்போ. மிக மிக நன்றிபா,